| Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
| Publication Year | Jan 2023 |
| ISBN-13 | 978-81-232-0473-4 |
| Language | Tamil |
| Edition | 1 |
| Binding | Pinning |
| Number of Pages | 320 Pages |
₹1500₹1540
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Out of stock
1. ஒரு குகையும் மூன்று மனிதர்களும் 2. நன்றியுணர்வு 3. கோடரி மனிதன் 4. புத்திசாலி சிறுவன் 5. காலத்தின் மதிப்பு 6. செல்வத்தின் விளைவு 7. வானவர் ஜிப்ரீல் (அலை) 8. கஸ்ஸாலியும் கொள்ளையர்களும் 9. பழத்தோட்டம் 10. உழைப்பின் மதிப்பு 11. மீனவர் 12. கொடுப்பதே சிறந்தது 13. ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் 14. ஆசிரியர் 15. நபி மூஸா (அலை) 16. சிறுவனும் பசித்திருந்த நாயும் 17. புகழ்பெற்ற மற்றோர் வீரர் 18. முதியவரும் கைப்பையும் 19. ஃபிர்அவ்னின் மனைவி 20. மூன்றடுக்கு சோதனை.
தங்கள் குழந்தைகளின் நல்லொழுக்கப் பயிற்சியில் அக்கறையுள்ள பெற்றோர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலை அவர்களுக்கு வாங்கித்தர வேண்டும். மதரஸாக்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இந்த நூல் கட்டாயம் இடம் பெற வேண்டும். தமிழ் அறிந்த சிறுவர், சிறுமியர் அனைவர் கைகளிலும் இந்த இனிய நூல் தவழ வேண்டும் என்பது எங்களின் பேரவா.
| Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
| Publication Year | Jan 2023 |
| ISBN-13 | 978-81-232-0473-4 |
| Language | Tamil |
| Edition | 1 |
| Binding | Pinning |
| Number of Pages | 320 Pages |
| Categories: | All, Authors, Books, Imam Mohsin Teladia & Imam Ibraheem, Tamil Books, சிறுவர்கள் பகுதி, பாட நூல் |
|---|
Orders over Rs.500
100% Secure Payment
Within 30 Days
Within 1 Business Day
சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
ஹஜ் – உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ஓர் அருமையான வழிகாட்டி நூல்! ஹஜ்ஜின் கிரியைகள், வழிமுறைகள், பிரார்த்தனைகள் அனைத்தையும் விளக்கும் உன்னத நூல்.
Author: DR. V. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUS
மனித மனம் எப்படி அமைதல் வேண்டும்? மனித நடப்பு எப்படி இருத்தல் வேண்டும்? ஆனந்தம், அன்பு, சிரிப்பு, சினம், சாந்தி, சண்டை ஆகிய அனைத்துக்குமான ஒழுங் கும் தீர்வுகளும்! அறிவின் பசி தீர்த்து – தெளிவின் திசை காட்டும் இறைவேதம்! எளிய தமிழில்! இனிய நடையில்!!
விளக்கவுரை
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
இஸ்லாத்தைக் குறித்து தெளிவான, முழுமையான கருத்துகளை எடுத்துக் கூறுகிறது.
இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது.
ஒவ்வொருவரும் – படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய, சிந்தனைக்குரிய -சிந்தைக்கினிய நூல் இது!
பிரெஞ்சு, ஆங்கிலம், அரபி உள்ளிட்ட நாற்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
மாச்சரியமின்றியும், சிந்தனைக் கட்டுப்பாடின்றியும், திறந்த மனதோடு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை இரத்தினச் சுருக்கமாக விளக்கும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
திருக்குர்ஆன் எனும் இறைவேதத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கூறும் இந்நூல் குர்ஆனை விளங்குவதற்கு ஒரு முன்னோடி நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Be the first to review “இஸ்லாமிய நீதிக் கதைகள்_Moral Islamic Stories_20 Books Series”