-
80-நபிமொழிகள் – மின்னூல்
Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online
இன்றைய நவீன யுகத்தில் இளம் பருவத்தினர் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக ஒழுக்க ரீதியான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அடிப்படை அம்சங்களைப் போதிப்பதன்மூலம் தான் அடுத்த தலைமுறையினரான அவர்களை நல்ல பிரதிநிதிகளாக, ஒழுக்கம் உள்ளவர்களாக விட்டுச் செல்ல முடியும்.
இதன் மூலமே முஸ்லிம் சமுதாயம் சீரும் சிறப்புமாக விளங்குவதற்கு, நடைபோடுவதற்கு இயலும். இளம்சிறார்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்கும்படியான சூழலை உருவாக்கித் தரவேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கும் பொறுப்புடன் 80 நபிமொழிகள் கொண்ட இச்சிறு நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
Author: Ashsheikh M.M.M. Asam
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹60 -
-
இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம் (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாமிய இயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ள தமிழில் போதிய நூல்கள் இல்லை. அக்குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் நூல் இது.நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றிய பின்னணியோடு தொடங்கும் நூல் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் துவக்கம் வரை பேசுகிறது.₹30 -
இஸ்லாமிய அழைப்புப் பணி (மின்னூல் – E-Book)
E-Book
இஸ்லாமிய அழைப்புப் பணி
நூலாசிரியர் மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரீ இந்நூலில் நுட்பமான கல்வி, ஆய்வு அடிப்படையில் பேசவில்லை மாறாக கருத்துக்களை மிக எளிமையாகவும் எளிய நடையிலும் முன் வைக்க முயன்றுள்ளார்.
₹300 -
தஸ்கியா வழிகாட்டி (மின்னூல் – E-Book)
E-Book
இயக்கத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் மட்டுமின்றி, தஸ்கியாவை மேம்படுத்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற விரும்புகின்ற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நன்னூல்தான் இது.
₹70 -
திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம் (மின்னூல் – E-Book)
E-Book
திருமணம் என்பது இறைவன் செய்த ஏற்பாடாகும். இதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள், ‘‘திருமணம் எனது வழிமுறை. இதைப் புறக்கணிப்போர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள். திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது.
இஸ்லாம் திருமணத்தை வெளிப்படையாகவும் எளிமையாகவும் நடத்த வேண்டும் என்று எடுத்துச் சொல்கின்றது.
‘செலவில் குறைந்த திருமணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும்’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க திருமணத்தை இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு மாற்றமான வழிகளில் நடத்தி தீமையின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீமையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன் அதற்குரிய தீர்வுகளையும் தர வேண்டுமென்ற நோக்கத்தில் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘திருமணத்தில் அநீதி, அநாச்சாரம், விரயம்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார்.
-
பொது சிவில் சட்டம் ஏன் கூடாது? (மின்னூல் – E-Book)
E-Book
குடிமக்களுக்கு மதச் சுதந்திரம் உண்டு அல்லது இல்லை என்பதை அரசு தெளிவாக அறிவித்துவிட்டால் முஸ்லிம்களுக்கும் பிரச்னை எளிதாகிவிடும். தமது உரிமைகளுக்காக அரசிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் தம் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, தமக்குத் தேவை இந்த அரசா அல்லது இஸ்லாமிய வாழ்க்கையா என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.
– மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
(1922இல் ஆற்றிய உரையிலிருந்து)Author: G.M. Banathwala Ex M.P
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மத்ஹபுகள் சர்ச்சைகள் தேவையா? (மின்னூல் – E-Book)
E-Book
விவாதத்திற்குரிய பிரச்னையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிவார்ந்த ரீதியிலும் கொள்கைப் பூர்வமாகவும்மௌலானா அவர்கள் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்கள். பிரச்னையோடு தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரும் அமைதியுடன் ஆற அமர அதைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று நம்புகின்றோம்.
-
முஸ்லிம் தனியார் சட்டம் (மின்னூல் – E-Book)
E-Book
முஸ்லிம் தனியார் சட்டத்தின் நன்மை, அதன் முக்கியத் துவம், அதில் திருத்தங்கள் கொண்டு வருவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல்!
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ரமளானே வருக…! (மின்னூல் – E-Book)
E-Book
ரமளான் மாதத்தின் சிறப்புகள் என்ன?ரமளானிலிருந்து முழுமையாகப் பயனடைவது எப்படி?நாம் செய்ய வேண்டியதென்ன?இறையருள் பொங்கும் இனிய மாதத்தில், அருட்கடலில் மூழ்கி முத்தெடுக்க பத்து அம்சத் திட்டத்தைப் பட்டியலிடுகிறார் குர்ரம் முராத்.உருக்கமான நடையில் இதயத்தைத் தொடுகிற விதத்தில் விவரிக்கின்றார், குர்ரம் முராத்.
ரமளானே வருக
₹60 -
வரதட்சிணை எனும் அவமானம் (மின்னூல் – E-Book)
E-Book
குடும்பத்தின் அமைதியையும் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையும் சீர்குலைத்துக் கோரத் தாண்டவமாடும்வரதட்சிணை எனும் கொடுமையை எப்படி ஒழிப்பது? அதன் ஆணிவேரையே அசைத்துப் பிடுங்கி எறிய வழிகாட்டும் நூல் இது…!
₹40