Author: மௌலவி நூஹ் மஹ்ழரி
உமரே! நீர் சத்தியத்தை ஏற்றபோது
சர்தார் நபியின் வதனம் மலர்ந்தது.
உமரே! எத்தனையோ முறை
உமது வாக்கே வஹியாக இறங்கின!
உமரே! எத்தனையோ முறை
உமது கூற்றே உண்மையாக இருந்தது!
உமரே! உமது வரலாறு எங்கள்முன் பிரகாசமாக இருக்கிறது.
இல்லையேல், கற்பனை கதாபாத்திரம் என்றே
உம்மை நாங்கள் கருதியிருப்போம்.
நாகரிகத்தின் தந்தை உமர் (ரலி)
Shop NowDR. K.V.S. HABEEB MOHAMMED – டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
“வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது என்ற தவறான கூற்றுக்குத் தக்க பதிலடியாக ஆசிரியரின் இந்த வரலாற்றுப் படப்பிடிப்பு அமைந்திருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நாடுகள் முஸ்லிம் நாடுகளாக ஆகிவிட்டன என்ற ஒரு கற்பனையில் இவ்வளவு காலம் வரலாறு எழுதப்பட்டு வந்தது என்பதே உண்மை. இரு நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் நடத்திய நல்லாட்சியைக் கண்டு சுவைத்து அனுபவித்து உள்ளத்தாலும் உயர்வாலும் அங்கீகரித்த பின்னரே அந்த நாட்டு மக்கள் தங்களை இஸ்லாமிய வாழ்வியலில் இணைந்து கொண்டனர் என்பதை இதுவரை யாரும் தெளிவுபடுத்தாத ஓர் உண்மை யாகும். நூலாசிரியருக்கு வரலாற்று அறிஞர் உலகம் பல பாராட்டுகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.” நல்லாட்சி நாயகர் கலீஃபா உமர் (ரலி)
Shop Nowடாக்டர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி
தமிழ் கூறும் நல் உலகில் முதன்முறையாக ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அபூபக்கர் (ரலி) குறித்த முழுமையான நூல். இப்படி ஒரு மனிதரா..? படிக்கப் படிக்க உற்சாகம்! பக்கத்துக்கு பக்கம் உத்வேகம்! அபூபக்கர் (ரலி) குறித்து இனியொரு நூல் தமிழில் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான நூல். இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள். நம் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய பக்கங்கள் இதில் இருக்கின்றன. அபூபக்கர் (ரலி)
Shop NowMoulavi M.I. Muhammed Siddiq Madani