-
அல்லாஹ்வின் அற்புதங்கள்_Miracles of Allah_14 Books Series
1. கடல் விலங்கு 2. நிலத்தில் வாழும் விலங்குகள் 3. பறவைகள் 4. பாலைவனங்களும் மலைகளும் 5. பழங்கள் – காய்கறிகள் 6. மனித உடல் 7. ஏரிகள், ஆறுகள், கடல்கள் 8. புவிக்கோளம் 9. தாவரங்கள் 10. மனிதர்கள் 11. சூரியனும் சந்திரனும் 12. பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கோள்கள் 13. தண்ணீர் 14. இயற்கைAuthor: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1078 -
ஆசிரியர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 14)
ஓர் புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான பெண்ணைத் தம்முடைய ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தார் என்பதைக் கேள்வியுள்ள ஊர் மக்கள் வியந்தனர். அப்போது ஊர் மக்களிடம் அந்த வயதான பெண்மணிக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வைப் பற்றி விளக்கினார். அப்படி அந்த மூதாட்டி கற்பித்த பாடம்தான் என்ன என்பதுதான் இந்நூலில்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
இயற்கை (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 14)
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:29)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
இஸ்லாமிய நீதிக் கதைகள்_Moral Islamic Stories_20 Books Series
1. ஒரு குகையும் மூன்று மனிதர்களும் 2. நன்றியுணர்வு 3. கோடரி மனிதன் 4. புத்திசாலி சிறுவன் 5. காலத்தின் மதிப்பு 6. செல்வத்தின் விளைவு 7. வானவர் ஜிப்ரீல் (அலை) 8. கஸ்ஸாலியும் கொள்ளையர்களும் 9. பழத்தோட்டம் 10. உழைப்பின் மதிப்பு 11. மீனவர் 12. கொடுப்பதே சிறந்தது 13. ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் 14. ஆசிரியர் 15. நபி மூஸா (அலை) 16. சிறுவனும் பசித்திருந்த நாயும் 17. புகழ்பெற்ற மற்றோர் வீரர் 18. முதியவரும் கைப்பையும் 19. ஃபிர்அவ்னின் மனைவி 20. மூன்றடுக்கு சோதனை.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1540 -
ஈஸா நபி (அலை) (குர்ஆனிய கதைகள் – 4)
மர்யம் (அலை) அவர்களுடைய மகனார் நபி ஈஸா (அலை) அவர்களுடைய அற்புத பிறப்பு குறித்தும், அவர் பிறந்த பின் நிகழ்ந்த அற்புத நிகழ்வுகள் குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
உழைப்பின் மதிப்பு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 10)
சோம்பேறியான ஓர் ஏழை இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்க இரண்டு முறை வாசல் வரை சென்று, நபிகளார் தம் தோழர்களிடம் கூறிய அறிவுரையைக் கேட்டுத் திரும்பினார். பின்னர் தம் நண்பரிடம் கோடரியை கடனாகப் பெற்று மரங்களை வெட்டி வியாபாரம் செய்தார். மிக விரைவிலேயே அவருக்கு போதுமான வசதி வந்துவிட்டது. நபி (ஸல்) சென்று நடந்ததைக் கூறினார். யாரிடமும் உதவி கேட்காமல் சுயமாக உழைத்து வேலை செய்பவர்களுக்கு அல்லாஹ் தானே முன்வந்து உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஏரிகள், ஆறுகள், கடல்கள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 7)
பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! (திருக்குர்ஆன் 27:61)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஒரு குகையும் மூன்று மனிதர்களும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 1)
முன்னொரு காலத்தில், இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மழைக்காக ஒரு
குகையில் தஞ்சம் புகுந்தனர். அப்போது பாறாங்கல் ஒன்று உருண்டு வந்து, இவர்கள்
இருந்த குகையின் நுழைவாயிலை அடைத்துவிட்டது. மூன்று பேரும் தத்தமது
நற்செயல்களைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர். அது எந்தெந்த நற்செயல்கள்,
எப்படி பாறாங்கல் நகர்ந்தது என்பதுதான் கதை.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஃபிர்அவ்னின் மனைவி (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 19)
கொடுங்கோல் ஆட்சியாளன் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா மிகவும் நல்ல பெண்மணி. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பின்பு ஃபிர்அவ்னின் கொடூரமான செயல்களை வெறுக்கத் தொடங்கினார். இறுதியில் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்றுவிட்டான். அவர் ஷஹீத் (இஸ்லாத்தின் பாதையில் உயிர்த்துறந்த தியாகி) ஆகிவிட்டார். அவரின் ஈமான் எப்படி உறுதிமிக்கதாக இருந்தது? வாசியுங்கள் குழந்தைகளே…
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
கடல் விலங்கு (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 1)
“அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம் புதிய மாமிசத்தைப் புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக் கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்!… (திருக்குர்ஆன் 16:14).
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
கஸ்ஸாலியும் கொள்ளையர்களும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 8)
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் மேற்படிப்பிற்காக சென்றிருந்த ஊரிலிருந்து திரும்பி தன் சொந்த ஊருக்கு வரும்போது வழியில் திருடர்களின் கும்பல் ஒன்று வந்தது. வந்தவர்கள் இமாம் கஸ்ஸாலி வைத்திருந்த மூட்டையைக் கண்டவுடன் வியந்தனர். அப்படி எந்த இருந்தது அந்த மூட்டைக்குள்… வந்தவர்களிடமிருந்து இமாம் கஸ்ஸாலி அவர்கள் பெற்ற பாடம்தான் இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
காபில் – ஹாபில் (குர்ஆனிய கதைகள் – 2)
முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்களின் சந்ததிகளான காபில் – ஹாபில் இருவருக்கும் இடையே இப்லீஸ் தீய எண்ணங்களைத் தோற்றுவித்து அவ்விருவருக்குமிடையே மோதலை ஏற்படுத்தி பூமியில் முதல் கொலையை ஏற்படுத்திய வரலாற்று சம்பவங்கள் திருக்குர்ஆனின் வழியாக நாம் படித்ததே… இதனை சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
காலத்தின் மதிப்பு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 5)
ஒரு மனிதன் செல்வந்தனாக இருந்தானாகவும் கஞ்சனாகவும் இருந்தான். தன்
செல்வத்தை அவனும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருந்தான். ஒருநாள்
உழைப்பதை நிறுத்திவிட்டு தன் செல்வத்தை அனுபவிக்க முடிவெடுத்தான். அப்போது
உயிரைப் பறிக்கும் வானவர் வந்தார். கஞ்சனுக்கும் வானவருக்கும் நடந்த உரையாடலே
இந்நூல்.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
குர்ஆனிய கதைகள்_Quran Stories_14 Books_Series
1. மாபெரும் இறைத்தூதரின் பிறப்பு 2. காபில் – ஹாபில் 3. நூல் (அலை) நபியும் அவரது கப்பலும் 4. ஈஸா நபி (அலை) 5. நபி லூத் (அலை) 6. மூஸா நபியின் பிறப்பு 7. யூனுஸ் நபி (அலை) 8. யூசும் நபியும் சகோதரர்களும் 9. யானை ஆண்டு 10. ஜம்ஜமின் வரலாறு 11. நபி ஹூத் (அலை) 12. நபி தாவூத் (அலை) அவர்களின் நீதி 13. நபி சுலைமான் (அலை) அவர்களும் பல்கிஸ் ராயிணம் 14. தியாகம்Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1078 -
கொடுப்பதே சிறந்தது (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 12)
பேராசிரியரும் மாணவரும் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு விவசாயியின் பழைய செருப்பைக் கண்டனர். அந்த செருப்பை மறைத்து வைத்து விளையாட்டுக் காட்டலாமா என்றான் மாணவன். ஆனால் பேராசிரியரோ அந்த ஏழை தொழிலாளிக்கு உதவும் வண்ணம் அவருக்கே தெரியாமல் உதவியும் செய்தார், அந்த மாணவருக்கும் சிறிய விளையாட்டையும் காட்டினார். மாணவரும் படிப்பினை பெற்றான்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
கோடாரி மனிதன் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 3)
ஒரு ஏழை வணக்கசாலிக்கும் குழப்பவாதி ஷைத்தானுக்கும் இடையில் நடைபெற்ற
சுவாரஸ்யமான நிகழ்வு.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
சிறுவனும் பசித்திருந்த நாயும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 16)
அபிசீனிய அடிமைச் சிறுவன் பழத்தோட்டத்தில் கடுமையாக உழைத்து வந்தான். யாரோ ஒருவர் அச்சிறுவனுக்கு ரொட்டிகளை கொண்டு வந்து வைத்தார். அப்போது தெரு நாய் ஒன்று வந்தது, மிகவும் பசித்திருந்த நாய்க்கு எல்லா ரொட்டிகளை கொடுத்துவிட்டான். அச்சிறுவனுக்கும் இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடலே இக்கதை.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
சூரியனும் சந்திரனும் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 11)
…அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன!… (திருக்குர்ஆன் 7:54)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
செல்வத்தின் விளைவு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 6)
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு ஏழைத் தோழருக்கும் ஒரு செல்வந்தர்
தோழருக்கும் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வு.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
தண்ணீர் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 13)
…அல்லாஹ் வானத்திலிருந்து நீரைப் பொழிந்து அதனை அருவிகளாகவும், ஊற்றுகளாகவும், நதிகளாகவும் பூமியில் ஓடச் செய்தான்…. (திருக்குர்ஆன் 39:21)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77