-
அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் (ஸல்)_EPUB
₹75நபி வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்!இப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா? என்று படிப்போரைச் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு…!படிப்பவர் தம் நெஞ்சங்களில் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பைப் பெருக்கும் அரிய நூல்உருது மொழியில் பல பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது இனிய தமிழில்…! எளிய நடையில்…!Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹150 -
அண்ணலாரின் ஆளுமைகள் – அழகிய குணநலன்கள் | தலைமைத்துவப் பண்புகள் | மனிதநேய மாண்புகள்_EPUB
₹85தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஓர் அரிய வழிகாட்டி நூல்.மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நபிகளாரின் வாழ்க்கை வரலாறு பல நுாறு ஆண்டுகளாக உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் நபிகளாரின் பல வரலாற்று நூல்கள் உண்டு. ஆனால், நபிகளாரின் ஆளுமைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவே. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTPublisher: ISLAMIC FOUNDATION TRUST
for physical book:
அண்ணலாரின் ஆளுமைகள் (Book)
₹175 -
அல்ஹிஜ்ர் (அத்: #15) தஃப்ஹீமுல் குர்ஆன்_EPUB
₹30ஒரு புறம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, எவர்கள் நபி (ஸல்) அவர்கள் முன்வைத்த அழைப்பை மறுத்தார்களோ, மேலும் நபியவர்களை ஏளனம் பேசினார்களோ, நபியவர்களின் பணியை முடக்குவதற்கு விதவிதமாக எதிர்த்தார்களோ அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் நபி (ஸல்) அவர்களுக்கும் ஆறுதல், ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹70 -
இதயங்களை வெல்வோம்_EPUB
₹60நபிகளார் கொண்டு வந்த செய்தியை அவரது தோழர்களும், அதற்குப் பின்னர் வந்தவர்களும் தொடர்ந்து பல சிரமங்களைத் தாங்கியும், தடைகளைத் தாண்டியும் செய்து வந்தனர். இதன் காரணமாக இஸ்லாம் உலகெங்கும் பரவி உலக மக்களில் நான்கில் ஒரு பகுதியினரைத் தன் பால் கவர்ந்துகொண்டது.
நாள்கள் செல்லச் செல்ல அழைப்புப் பணி மீது முஸ்லிம்-களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து அழைப்புப் பணியின் அவசியத்தை மறந்தனர். சிலர், முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்ந்தால் போதும்; முதலில் அவர்களைத் திருத்துவதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்று சொல்லி அழைப்புப் பணியைப் புறந்தள்ளினர். இதன் விளைவாக இஸ்லாத்தின் வளர்ச்சி தடைபட்டது. இஸ்லாத்தைப் பற்றி தவறான செய்திகள் பரவி முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பும் பகையும் வளர்ந்து மேலும் அவர்களுக்கு ஹிதாயத் & நேர்வழி கிடைக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் முஸ்லிம்களில் சில தனிமனிதர்களிடமும், சில அமைப்பு களிடமும் உருவாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள அழைப்பாளர் களுக்கு அழைப்புப் பணியின் தேவையை மட்டுமல்ல, அதன் முறைகளையும் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இத்தேவையை உணர்ந்தே இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆர்வமில்லாதவர்களுக்கும் ஆர்வமூட்டும் வகையிலும், அழைப்புப் பணி தேவையில்லை என்று வாதிடுவோர்க்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
இதயங்களை வெல்வோம் (Book)
₹120 -
இஸ்லாமிய கொள்கை விளக்கம் _EPUB
₹30ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை எளிய முறையில் அறிவுப்பூர்வமாக விளக்கும் நூல்!
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTஇஸ்லாமிய கொள்கை விளக்கம் (Book)
₹60




















