-
மர்யம் (அத்: #19) தஃப்ஹீமுல் குர்ஆன்_EPUB
₹40‘கருணைமிக்க இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவர்கள் கூறுகின்றார்கள். எத்தகைய அபத்தமான விஷயத்தை நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள்! ‘இப்படி கருணைமிக்க இறைவனுக்கு சந்ததி இருக்கின்றது’ என்று மக்கள் கூறுவது எத்தகைய கொடூரமான பேச்சு என்றால் அதனால் வானங்கள் உடைந்துவிடவும், பூமி பிளந்துவிடவும், மலைகள் தகர்ந்து நொறுங்கி விடவும் போகின்றன. ஒருவரை மகனாக ஏற்படுத்திக் கொள்வது கருணைமிக்க இறைவனுக்கு ஏற்றது அல்ல! (திருக்குர்ஆன் 19: 88-92)
இறைவனுக்கு மகன் உண்டு என்கிற தவறான நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்தெறிகின்ற அழுத்தமான, ஆழமான, அறிவுப்பூர்வமான வாதங்களும் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் 19 (மர்யம்) (Book)
₹90 -
மனித இனத்தின் ஆக்கமும், அழிவும்_EPUB
₹30ஒழுக்க ரீதியாக நாட்டைப் பலப்படுத்த வேண்டும். நமது சிந்தனை, செயல்களில் ஆக்கப்பூர்வமான ஒரு மாறுதல் ஏற்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியிலும், கூட்டான முறையிலும் ஒழுக்க மாண்புகளுக்கும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் உரமூட்ட வேண்டும்.
தீய சக்திகள் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில், சிந்திக்கும் திறன் அமைந்த மனதிற்கு மௌலானாவின் அறிவுப்பூர்வமான சொற்கள் சிறந்த உணவாக அமையும். அமைதியும் வளமும் நிறைந்த உறுதியான வாழ்வின் அடிப்படைக்காக ஏங்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் இது அரிய விருந்தாக இருக்கும்.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTமுஸ்லிமின் அடிப்படைக் கடமை(Book)
₹60 -
முஸ்லிமின் அடிப்படைக் கடமை _EPUB
₹20சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTமுஸ்லிமின் அடிப்படைக் கடமை(Book)
₹50 -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 1)_EPUB
₹145நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” என்ற இந்நூலின் முதல் பாகம்.
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTமுஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 1)
₹320 -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 2)_EPUB
₹115நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய “Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” (பாகம் – 2).
இதன் முதல் பாகம் ஜூலை 2019 வெளியிடப்பட்டது.
Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTமுஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 2)
₹230



















