உங்கள் அனைவரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
– எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன்
03.07.2025

It has been an enlightening experience to be here. Even though
it has revealed most leadable actions. May it be replicated
elsewhere.
– Ziya us Salam
26.01.2024

It was heart to heart connect with highly committed people, who
are working for humanity by exchanging thoughts. Hope to have
larger collaboration for still graceful cause.
– Sunil Jogdeo
28.01.2024

It is very much joyful to visit this noble office which is
working for humanity with Islamic culture and views. Let us join
hands with hands & work for Jeevan Gauravu Abhiyan for Senior
Citizens with Harmony.
– Vijay Deshmusch
National Convenor of Jeevan Gaurav Abhiyan for Senior
Citizens
28.01.2024

நல்ல சிந்தனைகளை உருவாக்க உங்கள் முயற்சி உருதுணையாக உள்ளது.
– A. Samsudeen Faizy
Ramnad
21.09.2024

தங்களின் பணி மென்மேலும் சிறக்க இறையருள் துணை நிற்கட்டுமாக.
– எம். ஷேக் முஹம்மத்
இராமநாதபுரம்

திறமை அறவுக்கான களம்
– ஜகுபர் சாதிக் மன்பஈ
தீன் நகர், இராமநாதபுரம்
21.09.2024

அல்லாஹ்வின் நாட்டத்தால் இன்று என் வாழ்வில் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் இப்பணியில் நானும்
தொடர்வேன். இன்ஷா அல்லாஹ்.
– Benazir Fathima
Olive Rids Islamic International School, Mettupalayam

அல்ஹம்துலில்லாஹ் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் புதிய
திருப்பத்தை உணர்ந்தேன். இங்கு இருக்கும் மக்களின் அன்பும் மிகவும்
மகிழ்ச்சி அளிக்கிறது. அல்லாஹ் இன்றைய நாள் மிகவும் நல்ல,
பாக்கியத்தை கொடுத்திருக்கின்றான். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்கள்
அனைவருக்கும் தீன், துன்யா இரண்டிலும் மேலும் மேலும் நல்ல
பாக்கியத்தை கொடுப்பானாக. ஆமீன்.
– M. Zyneb Safura
Olive Kids Pollachi

மிகைப்பாக உள்ளது. உங்களது அழைப்புப் பணி சிறக்க என் மனமார்ந்த
வாழ்த்துக்கள். மேலும் சிறக்க என் துஆ என்றும் உண்டு.
– Dr. M. Mohamed Kassim
Pudukottai

Nice Experience with good relationship and sharing thoughts.
– Ramakrishna Bhat
Sanskrit Dept. University of Madras
02.02.2022

IFT is doing a marvelous contribution of Society. The
publication of different titles about Islamic teachings in Tamil
and English languages is great service to Mankind.
– Sheikh Haroon
Metro Cities Convenor, JIH, Bangalore
16.07.2021

I am proud to be part of this organisation.
– S. Ameenul Hasan
Vice-President, JIH, New Delhi
17.07.2021

வாழ்நாளில் மறக்கமுடியாத சில தருணங்களில் ஒன்றாக IFT Visit
அமைந்துவிட்டது. அறிவாற்றல் மிக்க பெண்மணிகள் ‘முன்மாதிரி முஸ்லிம்
கண்மணிகளாய்’ இங்கு முன்நின்று ஒருங்கிணைப்பு செய்ததில் வியந்தும்
நெகிழ்ந்தும் போனேன். நான் அறிந்துகொண்டுள்ள இஸ்லாம் என்ற என்
அடுத்த பரிமாணத்துக்கு இன்றைய IFT சந்திப்பு பெரிய பங்களிப்பு
செய்துவிட்டது. ‘நபிகள் காட்டிய பெண்ணியப் பாதை’ என்ற எம் வாழ்நாள்
பரப்புரைக்கு IFTயின் புத்தகக் களஞ்சியம் சிறந்த சிலப் புத்தகங்களை
வழங்கியது எதிர்பாராத வரம்.
அறிவாற்றல் மிக்க நன்மனிதர்களைச் சந்தித்த நாள் என்றும்,
அர்ப்பணிப்பாளர்களைச் சந்தித்த நாள் என்றும் இறைவனிடம் செய்தி
பகிர்வேன் இன்று. இந்தப் பெரும்பணியைச் செய்துவரும் பேரறிவாளர்கள்
அனைவருக்கும் என் பேரன்பின் பேனா வாழ்த்துகள்.
– அ. சபரிமாலா (ஃபாத்திமா சபரிமாலா)
02.08.2021

இறைவனின் கிருபையினால் இன்றைய தேதியில், JIH, சமரசம், IFT ஆகிய
பணிமனைகளை பார்வையிடும் பாக்கியம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வளவு காலம் பார்வையிடாமல் இருந்ததிற்காக மிகப் பெரிய வருத்தம்
ஏற்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் தங்களது சேவைகளில் என்னை
இணைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.
– J. Syed Mohamed
Correspondent, Olive School, Pollachi & Mettupalayam
02.08.2021

அல்லாஹ் நாடியதால், இன்று இந்த பொக்கிஷத்திற்கு வந்து, அவரது
அறிவுரைகளை தெரிந்துகொண்டேன். மேலும் தெரிந்துகொள்ள அவர் நாடிட
வேண்டுதல் செய்கின்றேன்.
– வழக்கறிஞர் என். ஜோதி
சென்னை
18.09.2021

I am thoroughly humbled and impressed by the phenomenal work
done by this organisation. I pray that Allah (swt) blesses this
place with plenty of Barakah and success to all involved in both
Duniya & Aakhirah. Aameen.
– Sabreen Hayasuddin
Chennai
01.10.2021

இனிய புது நண்பரின் சந்திப்பு, நல்ல புத்தகங்களை வாங்குவதற்கான
தருணம், சமத்துவ ரீதியான புத்தகங்களை, அரசியல் பேசும் புத்தகங்களை
வாங்கிய மிக்க மகிழ்ச்சி. (அடுத்து பெண் விடுதலை, சிறுகதைகள்
கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்). அரபு மொழி கற்க ஆவள் எனக்கு. அரபு
பயில புத்தகங்கள் தேவை. முக்கியக் குறிப்பு: வாங்குகின்ற
புத்தகங்களுக்கு தயவுசெய்து பணம் பெற்றுக்கொள்ளவும்.

– க. சரண்ராஜ்
இராயபுரம், சென்னை
13.08.2021

Very Happy and impressed to have one more visit to IFT. Great to
see development. Alhamdulillah.
– Syed Sadathullah Hussaini
JIH Markaz, New Delhi
27.01.2020

IFT நூல்களுடன் எனக்கும் பல ஆண்டுகளாகப் பரிச்சயம் உண்டு.
முக்கியமான ஐ.எஃப்.டி.யின் திருக்குர்ஆன் மொழியாக்கம். நான்
மிகவும் விரும்பிப் படித்தது. என் எழுத்துக்களில்
மேற்கோள்களுக்கும் பெரும்பாலும் அதையே பயன்படுத்துகின்றேன்.
– Prof. A. Marx
21.05.2019

அருமையான வட்டி இல்லா வங்கி அறிமுகம். நான் முடிந்த வரை இந்த
உலகத்திற்கு அறிமுகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
– ராஜ்குமார்
25.05.2019

Alhamdulillah, IFT even though it’s in regional language but its
outlook is international & national. Insha Allah in future it
will only be a tool to eradicate evils from society and to
promote morals.
– Syed Azaruddin
G.S. SIO of India
05.07.2019

This is my big opportunity to meet high professional people.
Alhamdulillah.
– Moulana Dr. Khaleel Ahamed
Aalim Research Institute, Chennai
13.07.2019

This is a very good initiative done by JIH Tamilnadu. I really
appreciate it. I Pray Allah for more success in future. All the
best.
– Labeed Shafi
National President, SIO
18.11.2019

மதம் சார்ந்த கருத்துக்கள் அல்லாமல் சக மனிதனை எப்படி நடத்த
வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதாய் கூறப்பட்ட
வார்த்தைகள் என் தேடலுக்குக் கிடைத்த முதல் வெற்றி. எனக்கு இந்த
வாய்ப்பை கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள், தொடர்ந்து பயணிப்போம்.
உபசரிப்புகள் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
– அ. நந்தினி த/பெ. அன்பரசன்
திருவண்ணாமலை
05.11.2019

Great efforts, excellent management, perfect dedication, Masha
Allah.
– Syed Sadathullah Hussaini
17.01.2017

Alhamdulillah today visited the IFT Office, wonderful services
for the entire Mankind. My Best Wishes.
– K.A.M. Muhammed Abubacker M.L.A.,
State Gen. Secretary, Indian Union Muslim League</b >
07.06.2017

இஸ்லாமிக் பவுண்டேஷன் ட்ரஸ்ட் 50 ஆண்டுகளைக் கடந்து பதிப்பகத்
துறையில் பல சாதனைகளைப் படைத்து வருவதோடு மட்டுமில்லாமல் மத
நல்லிணக்கத்திற்கும் பாடுபட்டு வருகிறது. இந்த சீரிய முயற்சி தொடர
பல நற்பணிகளை இவர்கள் செய்ய எனது வாழ்த்துகள்.
– விக்ரமன் (திரைப்பட இயக்குநர்)
19.06.2017

Remarkable services and as well as the sincerity of the Staff
makes the IFT Most Unique in itself. We wish blessings and
success. Insha Allah.
– Hina Fathima Sayed
Ass. Prof of Mumbai University, Pursuing Ph.D in Arabic</b >
22.08.2017

I am glad to visit your centre and receive a lot of Information
about Islam and the work that your centre does. God Bless you
for all that you do. We Shall work & Dialogue together.
– Rev. Solomon Paul J
Director, Youth Dept. CSI Synod, Church of South India,
Chennai</b >
04.11.2017

I am pleased to learn what you’re doing for the community,
Shalom!
– Insung Hwang, S. Korea
04.11.2017

It is very interesting and I learn a lot of new things.
– Rev. B.B. Lamin
Presbyterian Church of India

04.11.2017

I felt very happy for interacting with friends from Muslim
community.
– Paul Robert Kennedy
04.11.2017

மனிதநேயம் வளர்க்கும் பெயருக்கு நமது அமைப்பு இயங்கி வருவது மிகச்
சிறந்த ஒரு சேவை – நெஞ்சார்ந்த நன்றி – நட்பு தொடர வேண்டும்.
– K. பாக்யராஜ்
இயக்குநர், பத்திரிகை ஆசிரியர்</b >
27.06.2016

மாண்புகளின் மைய்யம் இன்புறுவது நன்மை என்பதின் சிறப்பை அறிந்தேன்.
சிறந்த கட்டமைப்பு மேலும் சிறக்க வாழ்த்துகள்.
– வழக்கறிஞர் சிவ. ஜெயராஜ்
தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர்</b >
03.08.2016

Wounderful to come here after 14 years. May Allah bless and help
you in your work.
– Mirza Yawar Baig, Hyderabad
12.11.2016

Thank you for your hospitality and warm Welcome and very
stimulating discussion. I pray for ongoing progressive
interfaith dialogue in Chennai and India, which you are helping
to lead.
– Sarah Wajd
Oxford, England

24.02.2015

It’s wonderful, I have learnt many things by interaction with
IFT specially about ‘Zakath’ and Islamic Banking and many other
thoughts from Islam. Your interfaith dialogue is so nice. Thanks
for everything.
– P. John Peter Paul
Gurukul Lutheran Theological College & Research Institute,
Chennai.
24.02.2015

இஸ்லாத்தின் அறிவுக் களஞ்சியம் என்று சொல்லும் நிலை இந்த மையத்தின்
சிறப்பு. இஸ்லாத்தை வேறொரு பார்வையில் அறிவியல் நோக்கோடு இவர்களது
செயல்பாடுகள் ஒரு முன்னுதாரணம்.
– அ. சையது அபுதாஹிர்
நிரூபர், ஜூனியர் விகடன்

21.06.2015

They had discussions with our Team and got clarification about
Islam.

– St. Olaf College Students
USA
29.08.2012

My impression about IFT is threefold:
1. Good Printing
2. Better Marketing
3. Frame Subjects dealt in by able writers.

It is a name in English language publishing on Islamic
Topics.

– Dr. Waqar Anwar
New Delhi
2012

அல்ஹம்துலில்லாஹ். இந்தியா வந்ததில் நான் சந்தித்த மிகவும் மறக்க
முடியாத அனுபவம் ஜமாஅத் சகோதரர்களின் உப நிறுவனம் ஐ.எஃப்.டி.யின்
அலுவலக முறைமை மிகவும் திருப்திகரமானதாக இருந்தது. இது மென்மேலும்
உயர்ச்சி பெற அல்லாஹ் அருள் புரிவானாக.


– A.C.J. Sadique
Islamic Book House
Colombo
11.05.2010

It was pleasure to visit your honourable establishment and I ask
Allah (swt) to bless all of your efforts and to guide us all His
way and the way of His Messenger Muhammad (peace be upon
him).


– Waleed M. Masood
Jabah Foundation
Abudhabi, UAE
05.07.2010

தாய் வீடு வந்து செல்லும் உணர்வுடன்


– Dr. Abdullah
(Psychotherapist)
Chennai
18.07.2010

I Visited the Institution very impressive quality of work, at
par with what i saw in US. May Allah Bless the people.


– Nisar Ahmed Sada
American F. Hons. Lariba
Vice President, Business Develop
19.02.2009

I was highly impressed by the people JIH / IFT. Dawah is very
much rooted in all areas of TN. I personally do my best to
uplift the logistics of IFT. My sincere thanks to the President
and all Brothers.


– Mohamed Murshid
Office of HH. SH. Mumra Alkhalifa
Bahrain
16.04.2009

சிந்தையில் நின்று என்னும் இன்புறுத்தும் சந்திப்பு இன்று
கிடைத்தது.
உள்ளம், உரை, செயல் அனைத்திலும் இறையுணர்வு மிளிர்வதைக் கண்டு
மகிழ்ந்தேன்.
வள்ளல்தன்மையோடு, ஊக்கமும் உற்சாகமும் தந்த இந்த அறிமுகத்தை
எனடிககு அளித்த வல்ல இறைவனை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.


– குமரி ஆனந்தன்
05.05.2009

They had discussions with our Team and got clarification about
Islam.


– St. Olaf College Students
USA
31.08.2009

We are very happy, overwhelmed, and encouraged to note the
methods used to spread Islam. We have taken the CDs produced
here as they will help to guide us to do the same, Insha
Allah.


– Rafiqua Khalid
31.10.2009

I was pleased to visit IFT and meet the officials. The works and
efforts are great and appreciable. May Allah reward them and
give them strength and courage to do Dawah works.


– Shaikh Ahmed Azmi
Bahrain
14.05.2008

May Allah reward you and all the Brothers of IFT for all their
hard work and dedications. The activities are very inordinate
and attractive to the large section of Society. May Allah grant
you.


– M. Irshad Baqavi
Executive Director, The Islamic Foundation
Marve Field, UK
09.08.2008

They had discussions with our Team and got Clarification about
Islam.


– St. Olaf College Students
USA
11.09.2008

திட்டமிட்ட சந்திப்பு
திட்டமிடாத நட்பு
தொடரட்டும் நம் உறவு!

என்றென்றும் அன்புடன்


– R.R. Pandey
Chief Reporter, Dinamalar

I had the opportunity to visit the office of Islamic Foundation
Trust. I was impressed with the zeal and commitment of the
staff. Their publication program is particularly impressive. Its
chief merit is that it is in a local language. Muslims in other
regions must learn from this successful effort.


– Dr. Ausaf Ahmed
Editor, Quarterly Mutaleat
New Delhi
06.10.2008

Impressed with the diverssed Activities under tekon by your
Organisation – your staff members are working with commitment
and dedication.


– Syed M. Agha
ICNA Relief, Canada
05.02.2007

Masha Allah, Most comprehensive of an exhaustive collection of
books of very interesting CDs for not only Muslims but also the
general public.


– Dr. Mubashira H
29.03.2007

A Very secular gentleman with noble thoughts and noble deeds.


– Selvan
Ministry of External Affairs
16.04.2007

May Allah Bless you and help you in your noble cause.


– Al-Haj U Aye Lwin
Chief Convener, The Islamic Centre of Myanmar
16.04.2007

I am so pleased to have met you all and to have learned more
about Islam directly and to hear viewpoints of modern times.
Thank you so much.


– Elizabeth Cunningham
Student, St. Olaf College, USA
09.11.2007

Thank you for sharing your beliefs, thoughts and ideals with us.
It was very interesting to learn more about Islam.


– Caitlin Jones – Bamman
Student, St. Olaf College, USA
09.11.2007

Thank you for welcoming us so graciously and fostering the open
discussion we had.


– Isaac Hanson
Student, St. Olaf College, USA
09.11.2007

Thank you so much for such an open and enlightening discussion.


– Laura Hanson
Student, St. Olaf College, USA
09.11.2007

This discussion was very helpful to me because although I grew
up in a Muslim family, I do not know very much about Islam. I am
very grateful for the Quran.


– Mariam Wahidi
Student, St. Olaf College, USA
09.11.2007

I truely believe the God towards Religious harmony is through
discussions like this. Thank you so much for this gift.


– Jamie Carlyle
Student, St. Olaf College, USA
09.11.2007

Thank you for sharing your views and insight with us. It was
very informative.


– Stephen Brown
Student, St. Olaf College, USA
09.11.2007

I am so thankful for the opportunity to be able to openly
discuss religion, politics and culture. I enjoyed it immensely
and learned so much.


– Lauren Guengerich
Student, St. Olaf College, USA
09.11.2007

Thank you so much for such an open discussion. I enjoyed sharing
our views.


– Michelle Howard
Student, St. Olaf College, USA
09.11.2007

I have visited the Trust today. It was a pleasant experience to
meet the Chairman and others in the Organisation. Its Samarasam
– the link through where I was connected is a well bough
magazine, contributory to the ease of people ably. Its articles
are worth presenting for ever. The Staff members were kind,
courteous and affiliates.


– E. Venkatachalam IAS
Mandaveli
23.10.2007

Inspired by the effective programme. Policies and implementation
of JIH, TN. Hope we will learn a lot from this.


– Dr. Abdul Alim Khan
08.11.2007

We learnt a lot about the working of the organization and really
inspired by the way they work. We will also do the same or
better Insha Allah.


– Dr. Yunus Khadija
Rajastan
08.11.2007

I visited Islamic Foundation complex. The activities of JIH in
various fields are appreciable. May Allah give reward in Akhira.


– Dr. Mohammed Naeem Falahi
Kota, Rajastan
08.11.2007

250க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டு இஸ்லாமிய அழைப்புப்
பணியை மிகத் திறம்பட செய்துவரும் ஐ.எஃப்.டி.க்கு அல்லாஹ்வின் அருள்
என்றும். இத்தரமான புத்தகங்களை தமிழ்பேசும் உலகிற்கு
அறிமுகப்படுத்தி எல்லாரும் பயன்பெற உங்கள் முயற்சியைத் தொடர
பிரார்த்திக்கின்றேன்.


– M.H. Mohamed Shamil
President, Sri Lanka Islamic Students Movement
Colombo, Sri Lanka
28.11.2007

அல்ஹம்துலில்லாஹ். வேறு ஓர் தேசத்திலிருந்து வந்தபோது இஸ்லாத்தின்
தூய செய்தியை அனைவருக்கும் அளித்திட வேண்டும் என்ற தூய எண்ணத்துடன்
செயற்படும் நிறுவனம் குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய
வளம். அதுபோலவே எம்மைப் போன்ற இலங்கையர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக
உள்ளது. எமது இம்முயற்சிக்கு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்
நற்பயனைத் தருவானாக. இது மனித சமூகத்தின் சொத்து. இது சிறந்த
முறையில் பாதுகாப்பப்பட வேண்டும்.


– A.R.M. Azam
General Secretary, Sri Lanka Islamic Students Movement
Colombo, Sri Lanka
28.11.2007

Really appreciate the help of Mr. Jalaludeen and his patience to
show us many of your publications. If you can send me your
book-list if available. (Christian Disciples Fellowship)


– TAN SWEE BOON
Singapore
30.01.2006

I am very much proud of JIH’s welfare activities without any
partiality among the people. My humble request is to wisdom our
propaganda of our communal harmony with extra vigorous
effort.


– M. Abdul Rhman
Vice President, Indian Muslim Association
Dubai, UAE
03.03.2006

I am really impressed with the excellent services IFT is
rendering for humanity. It is really a great witness of the
universal Humanization characteristics of Islam. I believe IFT
will win over the hearts of Indian people irrespective of race,
color, and religion. I wish every success of IFT’s noble
programmes.


– M. Hamid & H. Azad
Stepney, London
09.03.2006

St. Olaf College, USA, Students Visits IFT @ 12.09.2006
they had discussions with our Team and get Clarification about
Islam.

மனிதநேயத்தை வளர்ப்பதற்காக பங்குகொள்வது ஆண்டுதோறும் நமக்கு
ஐ.எஃப்.டி.யில் கலந்துகொள்வது வாடிக்கை.


– க. திருநாவுக்கரசு
04.11.2006

இளம் வயது முதல் சைக்கிள் ஓட்டவும், பழக்கவும் இலவசமாக முஸ்லிம்
நண்பனிடம் கற்றுக் கொண்டேன். இளமை நினைவுகளை இன்று நினைக்கும் நாள்
இன்று சிறப்பாக அமைந்தது. நன்றி.


– அ. நா. பாலகிருஷ்ணன்
04.11.2006

தமிழ்ச் சமூக வளர்ச்சியில் – சீர்திருத்தத்தில் இஸ்லாமிய நிறுவனம்
ட்ரஸ்ட் ஆற்றிவரும் பணி பாராட்டுக்குரியது.


– பு. இரா. முத்துக்கிருஷ்ணன்
04.11.2006

Masha Allah, very impressed with IFT and its subsidiary partners
and all its achievements. May Allah always guide you and bless
you and give you Tawfeek to the all you deeds in the face of
obtrudes. Ameen.


– Amjad Mohamed – Saleem
Country Director, Muslim Aid Serving Humanity
Sri Lanka
08.11.2006

JIH Chennai is a dynamic part of the movement for personal
social development using latest know-how to spread the eternal
vahis and systems of Islam. I Pray to Allah for other PNB of JIH
to follow this example.


– Abdullahil Mamoon Al – Azami
Community Development Specialist
Islamic Development Bank (IDB)
Saudi Arabia
01.12.2006

இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனம், இன்றையக் காலச் சூழலுக்கேற்ப எளிய
இனிய தமிழில் ஆழமான இஸ்லாமிய கருத்து நுட்பங்களை உள்ளம் ஏற்று
உவகையடையும் வண்ணம் தந்து வருவது பாராட்டத்தக்க அரும்
பணியாகும்.


– மணவை முஸ்தபா
12.12.2006

Masha Allah IFT has done a pioneering work in spreading the
message of Islam to Muslims as well as Non-Muslims. May Allah
bless all those who are associated with this noble foundation
and give them Istiqamat to continue the work.


– Dr. Abdul Azeez Abdul Raheem
Saudi Arabia
12.08.2005

Alhamdulillah. The precises etiquette, discipline in narrations.
I will make duas for positive works.


– Ab. Ghafoor Packh
Lakadganj, Nagpur
06.09.2005

Very lively, well composed and intelligent people. This
organisation Insha Allah will prosper and march towards its
final goal. with a very Touchy Feeling


– Wg Cdr M Nasin
15.11.2005

‘சமரச’ச் சேவைக்குள் நுழைந்தேன். சாந்தியை ஏந்திய சன்மார்க்க
அறிவுமலர்கள் அபரிமிதமாக அறுவடையாவது கண்டு பூரித்தேன். அமைதியான
ஓர் அறிவுப் புரட்சி இன்ஷா அல்லாஹ் ஒரு சன்மார்க்க விஷயலை
ஏற்படுத்த பிரார்த்திக்கிறேன்.


– காதிபுல் ஹக்
இலங்கை
28.01.2004

எதேச்சையாக ‘மானுட வசந்தம்’ நிகழ்ச்சியை தமிழன் டி.வி.யில்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்து, இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ளும்
ஆவல் பெருகியது. Dr. KVS ஹபீப் முஹம்மத் அவர்கள் எந்தவிதமான
கேள்விக்கும் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் அறிவுப்பூர்வமாக
குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்டி பதில் சொல்லும் பாங்கு என்னை
மிகவும் கவர்ந்தது. புதன், வியாழன் அன்று மட்டும் 1/2 மணி நேரம்
நடக்கும் நிகழ்ச்சி தினந்தோறும் – குறைந்தது ஒரு மணி நேரமாவது
நடத்தப்பட வேண்டும். டாக்டர் கே.வி.எஸ். அவர்கள் பல்வேறு
கட்டங்களில் – மார்க்க சம்பந்தமாக கொடுத்த பதில்கள் புத்தக வடிவில்
வெளியிடப்பட வேண்டும்.

மேலும் பிராமணர்களும் – படித்தவர்களும் நிறைந்த நங்கநல்லூர்,
மடிப்பாக்கம், குரேம்பேட்டை போன்ற இடங்களில் ‘மானுட வசந்தம்’
நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

இஸ்லாம் ஓர் இன்ப மார்க்கம் மட்டுமல்ல; இஸ்லாமியர்களும்
இனிமையானவர்கள் என்று அறிந்துகொள்ளும் வாய்ப்பு ‘மானுடவசந்தம்’
நிகழ்ச்சி மூலமாக எங்களுக்குக் கிட்டியது. உங்கள் பணிகள் தொடர
இறைவனான அல்லாஹ்வை வேண்டுகிறேன்.


– Krishna Mohan
Masterkleen, Chennai
22.07.2004

இன்று இஸ்லாமிய நண்பர்களுடன் நடந்த உரையாடல் மிகப் பயனுடையதாய்
அமைந்தது. தி.மு.க.வுக்கு அளிக்கப்படும் புத்தாய்வுத் திட்டம்
தொடர்பான உரையாடலில் நல்ல பல கருத்துகள் வெளிப்பட்டன.


– முனைவர் மு. தெய்வ திலகம்
03.08.2004

The work done by IFT and its workers had touched my heart. May
Allah bless their good work. May we all go hand in hand in this
good work.

– Bazeer Ahmed

I think I have come to the right place to get the right
information to play my me in building a unified India. I
appreciated the interaction. Thanks you!


– Mini Krishnan
Oxford Univ. Press, Chennai
18.12.2003

May Allah (swt) accept all your work and allow me to participate
in it.
– M. Yawar Baig, Hyderabad
07.03.2002

May Allah (swt) accept all your work and allow me to participate
in it.
– M. Yawar Baig, Hyderabad
07.03.2002

I am very impressed with the excellent work done by IFT. This is
an Organisation which can serve as a model for others who wish
to do aimulos work. Congratulations! Keep up the good work.
– Mohamed Ismail Shariff, Kuala Lumpur
15.03.2002

ஜமாஅத்தே இஸ்லாமியின் பணிகள் வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
பேரருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
– Dr. Thassim Ahamed, Colombo, Sri Lanka
23.03.2002

Islamic Literatures should reach out to the widest readers among
the millat. We need more Islamic Organisational books and
activism. May Allah give you the strength to carry on the good
work.
– Mohammad Azmi Abdul Hamid, President TERAS CAA Malaysia
(NGO Working for Community Development and Transformation)</b >
14.06.2002

இஸ்லாத்தின் அடிப்படையை முழுமையாக உணர்ந்து அதற்கேற்ப இறைவனுடைய
படைப்பை நலமும் நட்பும் ஓர்மையும் ஒன்றாக அனுபவிக்க இந்த இயக்கம்
ஒப்பற்ற முயற்சி செய்கின்றது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை
என்பதை அகில முழுவதற்கும் உணர்த்துவதில் இந்த பெருமுயற்சி
செய்கிறது என்பதை மனமாற உணர்ந்து பாராட்டுகின்றேன்.
– மு.மு. இஸ்மாயீல்
20.06.2002

May the people of India Understand that Islam is not a cult and
it is the only way to a peaceful life. Postal Islamic Academy
Spreads the true Islam.
– Sultan Abdul Kadir, Malaysia
07.08.2002

This Centre has helped people embrace Islam by understanding
clearly the meaning of the religion through its educational
————. I am also arranged by the people embarrassed and
grant dedication to the course of Islam.
– Surya Banu Javeed MD, Stockton CA, 95219
20.08.2002

It was really great to visit this center, I Really memorized to
me the kind effort to contribution they are making for the
spreading the Islam and developing and understanding about the
Islam in society keep it up.
– Dr. Sayeed Zafar, Ph.D., Organizational Development, I.I.M.
Ahmed / AMU, Alig Management Consultant</b >
20.08.2002