Dr Ali Muhammad al-Sallab – டாக்டர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி

  • அபூபக்கர் (ரலி)

    தமிழ் கூறும் நல் உலகில் முதன்முறையாக ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அபூபக்கர் (ரலி) குறித்த முழுமையான நூல்.
    இப்படி ஒரு மனிதரா..? படிக்கப் படிக்க உற்சாகம்! பக்கத்துக்கு பக்கம் உத்வேகம்!
    அபூபக்கர் (ரலி) குறித்து இனியொரு நூல் தமிழில் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு முழுமையான நூல்.
    இந்த புத்தகத்தை ஒருமுறை வாசித்து பாருங்கள்.
    நம் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய பக்கங்கள் இதில் இருக்கின்றன.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    780
  • அலீ (ரலி)

    இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.

    அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    700
  • உமர் (ரலி)

    உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
    “யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
    கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
    (நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    1100
  • உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)_HB

    இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) கூறினார்கள்: “ஒவ்வொரு நூறு ஆண்டுகளின் முடிவிலும் இந்தச் சமுதாயத்திற்காக அதன் மார்க்கத்தைப் புதுப்பிப்பவரை (முஜத்தித்) அல்லாஹ் எழுப்புவான்” (சுனன் அபூதாவூத் 4291).
    இதன் அடிப்படையில் முஸ்லிம் உம்மத்தின் முதல் ‘முஜத்தித்’தாக, இஸ்லாமிய வரலாற்றில் ஓர் ஒளிரும் தாரகையாக விளங்கியவர்தான் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்).

    Author: Dr Ali Muhammad As Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    750
  • உஸ்மான் (ரலி)

    உஸ்மான் (ரலி) அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குடும்பம், வம்சம், இஸ்லாத்திற்கு முந்தைய காலம், இஸ்லாத்தை ஏற்ற பிறகு, திருமணம், சோதனை, அபிசீனியா ஹிஜ்ரத், குர்ஆனுடன் தொடர்பு, நபிகளாருடன் நெருக்கம், நற்பண்புகள், மதீனா வாழ்வு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள், நாட்டு நலனில் அவரின் பொருளாதாரப் பங்களிப்பு, இரண்டு கலீஃபாக்களுடன் அவருடைய நெருக்கம், அவருடைய ஆட்சியில் அடைந்த வெற்றிகள், கொலையில் முடிந்த பெரும் சோதனை போன்றவை குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளை இந்நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    800
  • நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும்…

    அபூபக்கர் (ரலி)
    உமர் (ரலி)
    உஸ்மான் (ரலி)
    அலீ (ரலி)

    நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும் ரூ2666 மட்டுமே

     

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    29993380
  • வரலாற்று நூல்கள் (Package)

    வரலாற்று நாயகர்களான,

    அபூபக்கர் (ரலி)
    உமர் (ரலி)
    உஸ்மான் (ரலி)

    அலீ (ரலி)
    ஹஸன் (ரலி)
    ஹுஸைன் (ரலி)
    உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
    ஆகியோரின் வரலாற்று நூல்கள் இப்போது சலுகை விலையில்…

    Author: Dr Ali Muhammad As Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    40004820
  • ஹஸன் (ரலி)

    ஹஸன் (ரலி) உயரிய நிலைப்பாடும், உலக இடிபாடுகளின் மீது எழுந்து நிற்கும் அவரது உயர்வான கருத்தும் வரலாறுகள் மூலம் காலம் காலமாக நமக்காகப் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது.

    “இருள் சூழ்ந்த இரவுகளால் அது புறக்கணிக்கப்படவில்லை. காலத்தின் தடைகளால், நூற்றாண்டுகளின் சுவர்களால் அது நம்மிடமிருந்து பிரிக்கப்படவும் இல்லை.”
    இதோ அவருடைய வரலாறு நம் கண்முன்னே…
    வாசிப்போம்… நேசிப்போம்…

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    400
  • ஹுஸைன்(ரலி)

    ஹுஸைன்(ரலி) அவர்களுடைய வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய படிப்பினைகளையும், துன்ப வேளைகளில் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுங்குகள் குறித்தும் இந்நூல் விளக்குகிறது.
    ஹுஸைன்(ரலி) அவர்களின் வீர மரணம் தொடர்பான கட்டுக்கதைகள், புனைவுகள், அதன் மூலம் உருவான கர்பலா நினைவு தினம் போன்ற அனாச்சாரங்கள் ஆதாரமற்றவை, இட்டுக்கட்டப்பட்டவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றார் டாக்டர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி.

    Author: Dr Ali Muhammad As Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    290