-
இதுதான் இஸ்லாம் பாகம் 1, 2 (மின்னூல் – E-Book)
₹80E-Book
இஸ்லாத்தைக் குறித்து தெளிவான, முழுமையான கருத்துகளை எடுத்துக் கூறுகிறது.
இளைஞர்களுக்காக எழுதப்பட்டது. இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை பலரின் உள்ளங்களிலிருந்து களைந்தது; களைந்து வருகிறது.
ஒவ்வொருவரும் – படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, பிறருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய, சிந்தனைக்குரிய -சிந்தைக்கினிய நூல் இது!
பிரெஞ்சு, ஆங்கிலம், அரபி உள்ளிட்ட நாற்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
₹160 -
இந்தியாவில் இஸ்லாமிய இயக்கம் (மின்னூல் – E-Book)
₹35E-Book
இஸ்லாமிய இயக்கத்தைப்பற்றி அறிந்துகொள்ள தமிழில் போதிய நூல்கள் இல்லை. அக்குறையை நிறைவு செய்ய வந்திருக்கும் நூல் இது.நவீனகால இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றிய பின்னணியோடு தொடங்கும் நூல் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் துவக்கம் வரை பேசுகிறது.₹70 -
இயக்கத் தோழர்களுக்கு இனிய வழிகாட்டி (மின்னூல் – E-Book)
₹60E-Book
ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வோர் இயக்கத் தோழரும் கட்டாயம் படிக்க வேண்டியவழிகாட்டி நூல்…!
ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் உளத்தூய்மைக்கான உன்னதக் குறிப்புகள்…! அத்தனையும் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில்! இந்த வழி காட்டி நூல் உங்கள் வாழ்வையே புரட்டிப் போட்டு விடும்…!
₹120 -
இயக்கமும் இனிய உறவுகளும் – மின்னூல் (E-Book)
₹30Note to customer: After completion of payment, logged in to our website, go to My Accounts and access the E Library section to read the book online
for Physical Book:
இயக்கமும் இனிய உறவுகளும்
தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் என்றுகூடத் தெரியாமல் வாழ்பவர்-களும் இந்தத் தகவல் புரட்சி உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இலட்சியவாதிகள் இவ்வாறு இருக்க முடியாது. இலட்சியம் வெற்றி பெற உலகை வெல்லும் கொள்கை வலிமையோடு சகோதரத்துவம், அன்பு, கருணை, இரக்கம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை முதலிய அழகிய பண்புகளும் தேவை என்பதை இஸ்லாமிய வரலாறு எடுத்தியம்புகிறது.
அந்த அழகிய பண்புகள் என்ன என்பதை இந்த நூல் விரிவாக அலசி ஆராய்கிறது. சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்தவருமான மௌலானா குர்ரம் முராத் அவர்கள் திருக்குர்ஆனின் ஒளியிலும் இஸ்லாமிய வரலாற்று ஆதாரங்களின் ஒளியிலும் இந்த அற்புதமான நூலை யாத்துத் தந்துள்ளார்கள். இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் மனித வாழ்வு செம்மையாக அமைந்திட குழு ரீதியாகச் செயல்படுவோருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி நூல் எனலாம்.
Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹60




















