ISIS இஸ்லாம் இல்லை

150

ISIS இஸ்லாம் இல்லை
*******************
ஐ.எஸ். தொடர்பாக சாதாரணமாக விவாதிக்கப்படாது, தவறான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் தான் இப்புத்தகத்தின் பேசுபொருளாக உள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இருபதிற்கும் அதிகமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான புத்தகங்களும், ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும் அதனை வளர்த்து வதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆஃப்கான் ஆக்கிரமிப்பு களுக்கு உள்ள பங்கினைக் குறித்து மறைத்தும், குறைத்தும்தான் பேசுகின்றன. ‘சலஃபி ஜிஹாது’ ‘குளோபல் ஜிஹாது’ போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி ஒருவகையான திரையிட்டு உண்மைகளை மறைக்கிறார்கள்.
அதனால், இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களைத்தான் முக்கியப்படுத்தியிருக்கின்றோம். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச்சார்பற்ற ஆய்வு களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.
#ISIS பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் வெளியாவது பெரும் மகிழ்வாகும்
Author: K.M. Ashraf Keezhuparambu
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

98 in stock

About The Author

கே.எம். அஷ்ரப் கீழுபரம்பு

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Dec 2019
ISBN-13 978-81-232-03
ISBN-10
Language Tamil
Edition 1
Binding PB
Number of Pages 130 Pages

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ISIS இஸ்லாம் இல்லை”

Your email address will not be published. Required fields are marked *