இன்றைய நவீன யுகத்தில் இளம் பருவத்தினர் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக ஒழுக்க ரீதியான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அடிப்படை அம்சங்களைப் போதிப்பதன்மூலம் தான் அடுத்த தலைமுறையினரான அவர்களை நல்ல பிரதிநிதிகளாக, ஒழுக்கம் உள்ளவர்களாக விட்டுச் செல்ல முடியும்.
இதன் மூலமே முஸ்லிம் சமுதாயம் சீரும் சிறப்புமாக விளங்குவதற்கு, நடைபோடுவதற்கு இயலும். இளம்சிறார்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்கும்படியான சூழலை உருவாக்கித் தரவேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கும் பொறுப்புடன் 80 நபிமொழிகள் கொண்ட இச்சிறு நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
Author: Ashsheikh M.M.M. Asam
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Be the first to review “80-நபிமொழிகள் – மின்னூல்”