நூலாசிரியர் ‘தஸ்னீம்’ 1994ஆம் ஆண்டு ஜித்தா மாநகரில் பிறந்தார். இளம் வயது முதலே இஸ்லாமிய சிந்தனையுடனும், இயக்க சூழலிலும் வளர்ந்தவர். இதழியல் துறையில் [JOURNALISM & MASS COMMUNICATION] இளங் கலை பட்டத்தை 2015ஆம் ஆண்டு பெற்றார். திருமணத்துக்குப் பின்னர் முதுகலைப் பட்டத்தை 2017ஆம் ஆண்டு நிறைவுசெய்தார்.
திருக்குர்ஆன், நபிவழி போதனைகளை நடைமுறை வாழ்வில் தொடர்புபடுத்தி எளிய நடையில் எழுதுவது ஆசிரியரின் சிறப்பு அம்சம் ஆகும். இஸ்லாமிய விழுமங்களையும், அண்ணல் நபிகளார் வாழ்க்கையையும் வாழ்வியல் வழிகாட்டியாக பின்பற்ற நூற்றுக்கும் அதிக- மான கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர்.
“வெளிச்சக் கீற்றுகள்” என்ற இந்நூலை வாழ்வியல் நடைமுறைக்கு இஸ்லாம் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பல்வேறு தலைப்புகளின் வாயிலாக அலங்கரித்துள்ளார்.
About The Author
Publisher |
ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year |
DEC 2017 |
ISBN-13 |
978-81-232-0325-6 |
ISBN-10 |
|
Language |
Tamil |
Edition |
3 |
Binding |
PB |
Number of Pages |
144 Pages |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “வெளிச்சக் கீற்றுகள்”