நெருக்கடியான வாழ்வு எனில் என்ன..? நிம்மதியில்லா வாழ்வு; அமைதியற்ற வாழ்வு.
ஆகவேதான் வசதி வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் நிம்மதி தேடி ஓடும் மக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றார்கள். ஓடி…ஓடி.. இருக்கும் பணத்தை எல்லாம் செலவு செய்து, இறுதியில் தேடிய நிம்மதி கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை.
எப்படிக் கிடைக்கும்…? காசேதான் கடவுளடா என்று வாழ்ந்தால்.. வசதியான வாழ்வு மட்டுமே லட்சியம் என்று மனம் போன போக்கில் வாழ்ந்தால்… நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்? ஒருநாளும் கிடைக்காது. இறை வழிகாட்டுதல் இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தால்; சாதாரண மனிதன் காட்டும் பாதைகள் எவ்வாறு பயன் தரும்..? பயம்தான் வரும்!
மனிதனின் பயத்தை போக்கி அவனை அழிவில்லா, அளவில்ல ஆனந்த வாழ்வின் பக்கம் வழிகட்டுகிறது இந்நூல்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Dec 2021 |
ISBN-13 | 978-81-232-0410-9 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 180 Pages |
Be the first to review “வாழ்க்கை – தொட்டுவிடும் தூரம்தான்!”