வாருங்கள் ரமளானை அறிவோம்
– ஒலி நூல் (Audio Book)
‘நோன்பு என்றால் என்ன? ஆண்டுக்கொரு முறை ரமளான் மாதத்தில் காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட பருகாமல் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்றெல்லாம் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் நம்மிடம் கேள்வி எழுப்புவது உண்டு. அவர்களுக்குச் சரியான முறையில் விளக்கம் தரும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நோன்பு நோற்பதன் நோக்கம் ஒழுக்கம், கட்டுப்பாடு, தயாள சிந்தனை, சமூகப் பொறுப்பு உணர்வு கொண்ட மனிதர்களை உருவாக்குவதே என்பதை இந்நூல் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது.
ரமளானில் உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நோன்பு நோற்கின்றனர். இது சமத்துவத்தையும் சகோதரத்துவ உணர்வையும் உண்டாக்குகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Audio Voice-over: Syed Ibrahim
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Be the first to review “வாருங்கள் ரமளானை அறிவோம் – ஒலி நூல் (Audio Book)”