ரமளானே வருக…! – ஒலி நூல்
ரமளான் மாதத்தின் சிறப்புகள் என்ன? ரமளானிலிருந்து முழுமையாகப் பயனடைவது எப்படி? நாம் செய்ய வேண்டியதென்ன? இறையருள் பொங்கும் இனிய மாதத்தில், அருட்கடலில் மூழ்கி முத்தெடுக்க பத்து அம்சத் திட்டத்தைப் பட்டியலிடுகிறார் குர்ரம் முராத். உருக்கமான நடையில் இதயத்தைத் தொடுகிற விதத்தில் விவரிக்கின்றார், குர்ரம் முராத்
Author: KHURRAM MURAD
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Purchase soft copy of ரமளானே வருக…!
₹80Add to cart
Be the first to review “ரமளானே வருக…! – ஒலி நூல்”