முஹலாயர் ஆட்சியில் இந்தியா
பாபர் முதல் பஹதூர் ஷா ( II ) வரை
பொதுவாக முகலாய மன்னர்களின் வரலாறு எழுதப்படும்போது, ஔரங்கசீப்பிற்குப் பிறகு ஆட்சி செய்த அனைத்து மன்னர்கள் குறித்த செய்திகளும் இடம் பெறுவதில்லை. ஆனால் இந்த நூலில் 1707ஆம் ஆண்டு ஔரங்கசீப் மறைவிலிருந்து 1832ஆம் ஆண்டு இரண்டாம் பஹதூர்ஷா ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை ஆட்சிக் கட்டிலில் பெயரளவிற்கு இருந்து மறைந்துபோன 13 மன்னர்களைக் குறித்த அரசியல் செய்திகளையும் குறிப்பிடுவது சிறப்பாகும். வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2025 |
ISBN-13 | 978-81-232-0535-9 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Perfect |
Number of Pages | 352 Pages |
Be the first to review “முஹலாயர் ஆட்சியில் இந்தியா – பாபர் முதல் பஹதூர் ஷா (II) வரை”