முஸ்லிம் தனியார் சட்டத்தின்மீது கவனத்தைச் செலுத்துவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டங்-களின்படி செயல்படுகின்ற உணர்வை, தெளிவை ஏற்படுத்துவதும், முஸ்லிம்களின் குடும்பச் சட்டங்கள் குர்ஆனியக் கட்டளைகளின் ஒரு பகுதி, நீதியும் நேர்மையும் செறிந்தவை என்பதை நாட்டின் இதர சகோதர சமுதாயங்-களைச் சேர்ந்த மக்களுக்குப் புரிய வைப்பதும் இந்நூலின் நோக்கமாகும்.
– டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி
About The Author
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | April 2017 |
ISBN-13 | 978-81-232-0307-2 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 64 Pages |
Be the first to review “முஸ்லிம் தனியார் சட்டமும் முஸ்லிம்களின் பொறுப்புகளும் – டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி”