மறுமலர்ச்சி நாயகர் இமாம் மௌதூதியின் சிந்தனைகள் – ஒரு பார்வை

130

மாபெரும் ஆளுமையைக் குறித்து, தமது எழுச்சி மிகு எழுத்துக்களால் சமகால இஸ்லாமிய உலகைக் கட்டிப்போட்ட, புரட்சிக் கருத்துகளால் உறைநிலை சிந்தனைக்கு புத்துயிரூட்டிய இன்னொரு ஆளுமையான #டாக்டர்_யூசுஃப்_அல்_கர்ளாவி அவர்கள் எழுதிய நூல்தான் இது.
மௌதூதி அவர்களுடைய சிந்தனைகளைக் குறித்து பலவாறாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் தற்கால சூழலில், அவற்றுக்கான சரியான விளக்கமாக இந்நூல் அமையும்.

Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: Islamic Foundation Trust

சமகால இஸ்லாமிய உலகுக்கு தமது புரட்சிகர சிந்தனைகளால் புத்துயிர் ஊட்டியவர் அபுல் அஃலா #மௌதூதி. தமது எழுத்துக்களையும் சிந்தனைகளையும் இயக்கமாக மாற்றி அவற்றுக்கு உயிரூட்டியவர் மௌலானா மௌதூதி. இந்த மாபெரும் ஆளுமையைக் குறித்து, தமது எழுச்சி மிகு எழுத்துக்களால் சமகால இஸ்லாமிய உலகைக் கட்டிப்போட்ட, புரட்சிக் கருத்துகளால் உறைநிலை சிந்தனைக்கு புத்துயிரூட்டிய இன்னொரு ஆளுமையான #டாக்டர்_யூசுஃப்_அல்_கர்ளாவி அவர்கள் எழுதிய நூல்தான் இது.
மௌதூதி அவர்களுடைய சிந்தனைகளைக் குறித்து பலவாறாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் தற்கால சூழலில், அவற்றுக்கான சரியான விளக்கமாக இந்நூல் அமையும்.
Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Jan 2024
ISBN-13 978-81-232-0506-9
ISBN-10
Language Tamil
Edition 1
Binding PB
Number of Pages 148 Pages

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மறுமலர்ச்சி நாயகர் இமாம் மௌதூதியின் சிந்தனைகள் – ஒரு பார்வை”

Your email address will not be published. Required fields are marked *