பதான்கோட்டில் தாருஸ் ஸலாம் என்னும் இடத்தில் இந்து, முஸ்லிம், சீக்கியப் பெருமக்கள் முன் 1947 மே 10ஆம் நாள் அன்று மௌலானா ஸையத் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் செய்த சொற்பொழிவின் தமிழாக்கமே இந்நூல். 1947இல் பஞ்சாபின் நிலையை வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டும். பஞ்சாப் எந்தக் கணத்திலும் எரிமலையாய் வெடித்து விடக்கூடிய நிலை அப்பொழுது ஏற்பட்டிருந்தது.
ஒழுக்க ரீதியாக நாட்டைப் பலப்படுத்த வேண்டும். நமது சிந்தனை, செயல்களில் ஆக்கப்பூர்வமான ஒரு மாறுதல் ஏற்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியிலும், கூட்டான முறையிலும் ஒழுக்க மாண்புகளுக்கும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் உரமூட்ட வேண்டும்.
தீய சக்திகள் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில், சிந்திக்கும் திறன் அமைந்த மனதிற்கு மௌலானாவின் அறிவுப்பூர்வமான சொற்கள் சிறந்த உணவாக அமையும்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | 1967 |
ISBN-13 | 978-81-232-0027-9 |
Language | Tamil |
Edition | 1 |
Type | “E-Book” |
Number of Pages | 32 Pages |
Be the first to review “மனித இனத்தின் ஆக்கமும், அழிவும் (மின்னூல் – E-Book)”