பணம் இருந்தால்தான் நம்மால் இந்த உலகில் எதனையும் செய்ய முடியும். ஆக்கப்பூர்வமான, மனித குலத்திற்கு நன்மையையும் வளத்தையும் தருகின்ற நல்லறங்களைச் செய்வதற்கும் பணம் தேவை. இதனால் தான் நல்ல மனிதருக்குத் தூய்மையான பொருளும் மிகச் சிறந்த அருள்வளம் ஆகும் என்று அண்ணல் நபிகளார் (ஸல்) கூறியிருக்கின்றார்கள். (அஹ்மத்)
பொருளை ஈட்டுதல், பொருளைப் பங்கிடுதல், பொருளைப் பரிமாறிக் கொள்ளுதல், பொருளைச் செலவிடுதல் ஆகிய நான்கு தலைப்புகளில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடக்கிவிடலாம்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2008 |
ISBN-13 | 978-81-232-0200-6 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 72 Pages |
Be the first to review “பொருளீட்டல் இஸ்லாமிய அணுகல்”