புகழ்பெற்ற மற்போர் (மல்யுத்த) வீரர் ஜுனைத் பாக்தாதிக்கும் ஒரு சாதாரண ஏழை இறைநம்பிக்கையாளரான முதியவருக்கும் இடையிலான போட்டியில் முதியவர் வெற்றி பெற்றார். வீரர் ஜுனைத் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்? எப்படி? அவர்களுக்குள் என்ன விஷயம் நடந்தது? இது எப்படி சாத்தியம்? அந்த முதியவருக்கும் வீரர் ஜுனைதுக்கும் நடைபெற்ற உடன்படிக்கைதான் என்ன?
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2023 |
ISBN-13 | 978-81-232-0489-5 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 16 Pages |
Be the first to review “புகழ்பெற்ற மற்றோர் வீரர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 17)”