நபி தாவூத் (அலை) அவர்களின் ஆட்சியைப் பற்றியும் – அல்லாஹ் தாவூத் நபிக்கு வழங்கிய அற்புதமான ஆற்றலைப் (அனைத்துப் பறவைகள் மற்றும் விலங்குகளின் மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்) பற்றியும் அச்சமயத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2023 |
ISBN-13 | 978-81-232-0456-7 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 16 Pages |
Be the first to review “நபி தாவூத் (அலை) அவர்களின் நீதி (குர்ஆனிய கதைகள் – 12)”