நபி சுலைமான் (அலை) அவர்களைப் பற்றியும் – இறைவன் அவருக்கு ஜின்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பற்றியும் – 2000 மைல்களக்கு அப்பால் யேமன் தேசத்தில் இருந்த பல்கிஸ் ராணி அரியணையை கண்ணிமைக்கும் நேரத்தில் நபி சுலைமான் (அலை) அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்த ஜின்னைப் பற்றியும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2023 |
ISBN-13 | 978-81-232-0457-4 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 16 Pages |
Be the first to review “நபி சுலைமான் (அலை) அவர்களும் பல்கிஸ் ராயிணம் (குர்ஆனிய கதைகள் – 13)”