நன்றி, மனிதனிடம் இருக்கும் உயிர் பண்புகளில் ஒன்று, நன்றியுள்ளவனை உலகம் மறக்காது அதேசமயம் நன்றி கொன்றவனை உலகம் மதிக்காது.
சக மனிதர்களுக்கு நன்றி செலுத்துவது பற்றி ஓரளவு தெரிந்து வைத்துள்ள மனிதன் இறைவன் செய்த உதவிகளையும் அருட்கொடைகளையும் எண்ணிப் பார்க்கவும் அதற்குரிய நன்றியை செலுத்தவும் தவறி விடுகிறான்.
இறைவன் மனிதனுக்கு செய்த அருட்கொடைகளை பட்டிய லிட்டு மனிதன் இறைவனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் இறைத்தூதர்களின் முன்மாதிரிகளை எடுத்துக்காட்டி நமக்கு புரிய வைக்கிறது இந்நூல்.
படைப்புகளுக்கு நன்றி செலுத்தாதவன் படைத்தவனுக்கா நன்றி செலுத்த போகிறான்? என்ற கேள்வியோடு சக மனிதர்கள் யார் யாருக்கெல்லாம் மனிதன் நன்றி கடன் பட்டிருக்கின்றான், எவ்வாறெல்லாம் அவர்களுக்கு நன்றி செலுத்த முடியும் என்பதையும் விளக்கிக் கூறுகிறது இந்நூல்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2021 |
ISBN-13 | 978-81-232-387-4 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 64 Pages |
Be the first to review “நன்றி செலுத்தினால் நமக்கே நன்மை (உளத்தூய்மை- 9)”