ஓர் இயக்கத்தில் இணைந்து மார்க்கத்துக்கும், சமுதாயத்துக்கும் தொண்டாற்ற முன்வரும் போது பலதரப்பட்ட மனிதர்களுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இந்த வகையில் இயக்கத் தொண்டூழியர்களுக்கு மனமுதிர்ச்சியும் பரந்துபட்ட பக்குவமும் தேவைப்படுகின்றன. அதோடு இறைவழியில் பாடுபடும்போது இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படவே செய்யும்.
* இவற்றைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்?
* அதற்குத் தேவைப்படும் மனப்பக்குவத்தை எவ்வாறு பெறுவது?
* எத்தகைய வழிகாட்டுதலைப் பின்பற்றினால் நமது தொண்டு சிறக்கும்?
* நேரிய வழியில் நமது ஆளுமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?
இப்படியான வினாக்களுக்குரிய விடைகளை, பேரறிஞர் ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) தமக்கே உரிய பாணியில் இந்நூலில் வழங்கியுள்ளார்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | SEP 1994 |
ISBN-13 | 978-81-232-0075-0 |
Language | Tamil |
Edition | 1 |
Type | “E-Book” |
Number of Pages | 80 Pages |
Be the first to review “தொண்டு சிறக்க (மின்னூல் – E-Book)”