தீன் என்றால் என்ன? தீன் வேறு; ஷரீஅத் வேறா? தீனை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அண்ணல் நபிகளாரின் அழகிய முன்மாதிரி தருகின்ற செய்தி என்ன? பிளவுக்கும் பிரிவிற்கும் இட்டுச் செல்கின்ற காரணிகள் யாவை? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளையெழுப்பி அவையனைத்துக்கும் மௌலானா அவர்கள் தமக்கேயுரிய பாணியில் அறிவுப்பூர்வமாக, நிறைவாக, நேர்த்தியாக விடை காண்கின்றார். எல்லாவற்றுக்கும் குர்ஆன், நபிமொழி ஆகியவற்றிலிருந்து சான்றுகளைக் கொடுத்திருப்பது நூலின் கனத்தையும் வனப்பையும் கூட்டுகின்றது.
முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முக்கியமான பொறுப்பை உணர்த்துகின்ற ஆற்றல்மிக்க வரிகளையும் விளக்கங்களையும் கொண்ட நூல்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | 2010 |
ISBN-13 | 978-81-232-0229-7 |
Language | Tamil |
Edition | 1 |
Type | “E-Book” |
Number of Pages | 128 Pages |
Be the first to review “தீனை நிலைநாட்டுங்கள் (மின்னூல் – E-Book)”