அல்முஃமின் அத்தியாயத்தில் முந்தைய சமூகத்தினர் தத்தம் இறைத்தூதர்களை ஏற்க மறுத்த விபரம், அர்ஷ் எனும் இறையாசனத்தைச் சுமக்கும் வானவர்கள் பற்றி விபரம், மறுமை நாளின் நெருக்கடிகள் ஆகியவை குறித்து அலசப்பட்டுள்ளன. மேலும் இறைத்தூதர் மூஸா நபி (அலை) அவர்களைப் பற்றிய தகவல், ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோர் பற்றிய குறிப்புகள், ஃபிர்அவ்ன் குடும்பத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளரின் அறிவுரை, நரகவாசிகளின் புலம்பல்கள், மனிதனின் வளர்ச்சிப் பருவங்கள் பற்றிய விவரங்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2025 |
ISBN-13 | 978-81-232-0530-4 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 120 Pages |
Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 40 (அல்முஃமின்)”