ஃபாத்திர் அத்தியாயத்தில்…
* இறைவனின் வல்லமை, அவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகள், மனிதர்கள் காட்ட வேண்டிய நன்றி
* ஷைத்தானின் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் தீங்கு, அவனது மாயவலையில் சிக்கி மனிதன் வேதனைக்குள்ளாவது
* நாம் எவ்வாறு அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வது
* மனிதனின் சக்தி, திறமை ஆகியன ஒன்றுமில்லாதவை, அல்லாஹ் ஒருவனே எல்லா ஆற்றல்களையும் உடையவன்
முதலான அரிய தகவல்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Be the first to review “திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்) (E-Book)”