அத்தியாயம் ‘முஹம்மத்’, இறைநம்பிக்கையாளர்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துவதையும் இது தொடர்பான ஆரம்பக் கட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதையும் மையக் கருத்தாகக் கொண்டிருக்கிறது.
அல் ஃபத்ஹ் – அத்தியாயம் 48இன் முதல் வசனமே ‘(நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கின்றோம்’ என்ற வெற்றிக்கான நற்செய்தியுடன் தொடங்குகிறது. ஹுதைபிய்யா ஒப்பந்தமே வெற்றி என்கிற அறிவிப்பு மக்களிடம் வியப்பை உண்டாக்குகிறது. இந்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் வரலாற்று நிகழ்ச்சியை மௌலானா மௌதூதி அவர்கள் முன்னுரையில் மிகத்தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | June 2021 |
ISBN-13 | 978-81-232-0393-5 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 156 Pages |
Be the first to review “திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 47-48 (முஹம்மத் – அல் ஃபத்ஹ்)”