‘வந்துவிட்டது, அல்லாஹ்வின் கட்டளை’ என்ற வசனங்களுடன் அந்நஹ்ல் அத்தியாயம் தொடங்குகிறது.
அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உணர்த்தும் விதமாகவே பலகோடிப் படைப்பினங்களும் விளங்குகின்றன. இவை அவனுடைய பேராற்றலுக்கும் பேரருளுக்கும் மாபெரும் ச-õன்றுகளாகும். இப்படைப்புக்கள் எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த படைப்பினமான மனித இனத்திற்கு, தான் செய்த பல்வேறு அருட்கொடைகளை இந்த அத்தியாயத்தின் நெடுகிலும் அல்லாஹுதஆலா எடுத்துச் சொல்கிறான்.
இவ்வத்தியாயத்தின் துவக்கம் முதல் இறுதிவரை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிரூபிப்பதற்கு ஏராளமான அறிவாதாரங்களை அந்நஹ்லின் வசனங்கள் எடுத்துரைக்கின்றன. நபித்துவம், திருக்குர்ஆனின் வாய்மை, மெய்யான மறுமை, மீண்டும் உயிர்ப்பித்தல், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றை மறுப்போர்க்கு எச்சரிக்கை எனப் பல்வேறு கருத்துக்களைக் குறிப்பிடும் வசனங்களுக்கு விளக்கங்கள் சி-றப்பாக அமைந்துள்ளன.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | July 2019 |
ISBN-13 | 978-81-232-0351-5 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 184 Pages |
Be the first to review “திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 16 (அந்நஹ்ல்)”