திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 13-14 (அர்ரஃத் – இப்ராஹீம்)

160

அத்தியாயம் 13: ‘அர்ரஃது’
நபி (ஸல்) அவர்கள் முன்வைக்கின்ற போதனைகள் முற்றிலும் சத்தியமாகும். அவை மட்டுமே உண்மையாகும். அவற்றை ஏற்காமல் இருப்பது மக்கள் புரிகின்ற குற்றமாகும். இந்த அத்தியாயத்தில் இடம்-பெற்றுள்ள எல்லா உரைகளும், இந்த மையக் கருத்தைச் சுற்றியே சுழல்கின்றது.

அத்தியாயம் 14: இப்ராஹீம்
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த, மேலும் நபியவர்களின் அழைப்பை தோல்வியுறச் செய்வ-தற்காக எல்லா விதமான கடுமையான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கு, இதனால் நேர்படவிருக்கின்ற விளைவுகளைக் குறித்து இந்த அத்தியாயத்தில், விளக்கிக் கூறப்பட்டுள்ளன; எச்சரிக்கையும் செய்யப்படுகின்றன.

Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

அத்தியாயம் 13: ‘அர்ரஃது’
நபி (ஸல்) அவர்கள் முன்வைக்கின்ற போதனைகள் முற்றிலும் சத்தியமாகும். அவை மட்டுமே உண்மையாகும். அவற்றை ஏற்காமல் இருப்பது மக்கள் புரிகின்ற குற்றமாகும். இந்த அத்தியாயத்தில் இடம்-பெற்றுள்ள எல்லா உரைகளும், இந்த மையக் கருத்தைச் சுற்றியே சுழல்கின்றது.

இந்த அத்தியாயத்தின் உரைகளில், பல இடங்களில், பல வழிகளில், தவ்ஹீத் (ஏகத்துவம்), மஆத் (மீண்டும் எழுப்பப்-படுதல்), ரிஸாலத் (தூதுத்துவம்) ஆகியவை முற்றிலும் சத்தியமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்பவர்களுக்கு எண்ணற்ற தார்மிக, ஆன்மிக பலன்கள் உள்ளன என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அவற்றை ஏற்கா-விட்டால், ஏற்படும் இழப்புகள், நஷ்டங்கள் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அத்தியாயத்தில் அதாவது நாத்திகக் கொள்கை முற்றிலும் அறியாமை, முட்டாள்தனம் என்று கவன ஈர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாயம் 14: இப்ராஹீம்
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவத்தை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த, மேலும் நபியவர்களின் அழைப்பை தோல்வியுறச் செய்வ-தற்காக எல்லா விதமான கடுமையான சூழ்ச்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கு, இதனால் நேர்படவிருக்கின்ற விளைவுகளைக் குறித்து இந்த அத்தியாயத்தில், விளக்கிக் கூறப்பட்டுள்ளன; எச்சரிக்கையும் செய்யப்படுகின்றன.
இருப்பினும் இந்த அத்தியாயத்தில், விளக்கமளிப்பது குறைவாக காணப்படுகின்றது. எச்சரிக்கை, நிந்தித்தல், கண்டித்தல் ஆகியவை மிகுதியாக காணப்படுகின்றன.

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Dec 2016
ISBN-13 978-81-232-0296-9
ISBN-10
Language Tamil
Edition 3
Binding PB
Number of Pages 168 Pages

book-author

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 13-14 (அர்ரஃத் – இப்ராஹீம்)”

Your email address will not be published. Required fields are marked *