{65} (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; {66} மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.’ {67} இவர்களிடம் கூறும்: ‘இது ஒரு மாபெரும் செய்தி! {68} நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!’ (திருக்குர்ஆன் 38 : 65-68)
| Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
| Publication Year | Oct 2025 |
| ISBN-13 | 978-81-232-0549-6 |
| ISBN-10 | |
| Language | Tamil |
| Edition | 1 |
| Binding | PB |
| Number of Pages | 108 Pages |










Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 38 (ஸாத்)”