தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 73 (அல்முஸ்ஸம்மில்)_EPUB

20130

அல்முஸ்ஸம்மில் அத்தியாயத்தின் முதல் ஏழு வசனங்களில் ‘மாபெரும் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்தப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தாங்கள் இரவு நேரங்களில் பாதி இரவு அல்லது அதைவிடக் கூடுதலாக அல்லது குறைவாக தொழுதுவர வேண்டும். இதுதான் செயல்ரீதியான சிறந்த பயிற்சியாகும்’ என்று நபியவர்களுக்கு அறிவுரைக் கூறப்பட்டுள்ளது.

Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
For physical book:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 73 (அல்முஸ்ஸம்மில்)_EPUB”

Your email address will not be published. Required fields are marked *