சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்

By (author)Jarina Jamal

230

நாம் மறுமை நம்பிக்கை கொண்டவர்களாக, முஸ்லிம்களாக, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.

நரகத்தைப்பற்றி அதிகம் எச்சரிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு நரகம் பற்றி மக்களிடம் எச்சரிக்கப்படுகிறதோ அதுபோல சொர்க்கம் பற்றியும் மக்கள் மத்தியில் அதிகம் நினைவுகூரப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக எழுதப்பட்டதே இந்நூல்.

Author: Jarina Jamal
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

Out of stock

சொர்க்கம் எப்படிபட்டது, அது யாருக்காக தயார் நிலையில் உள்ளது? அதில் நுழைய என்ன தகுதிகள் வேண்டும்? அந்தத் தகுதிகளை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும்? அந்த சொர்க்கத்திற்குப் பிறரையும் அழைத்துச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?

யாரெல்லாம் சொர்க்கவாசிகள்? அவர்களைப் பின் தொடர்வது எவ்வாறு? இது குறித்து இந்நூல் பேசுகிறது.

நாம் மறுமை நம்பிக்கை கொண்டவர்களாக, முஸ்லிம்களாக, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.

நரகத்தைப்பற்றி அதிகம் எச்சரிக்கப்படுகிறது. எந்த அளவிற்கு நரகம் பற்றி மக்களிடம் எச்சரிக்கப்படுகிறதோ அதுபோல சொர்க்கம் பற்றியும் மக்கள் மத்தியில் அதிகம் நினைவுகூரப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக எழுதப்பட்டதே இந்நூல்.

Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year July 2024
ISBN-13 978-81-232-0522-9
Language Tamil
Edition 1
Binding Perfect
Number of Pages 248 Pages
book-author

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சொர்க்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்”

Your email address will not be published. Required fields are marked *