சூஃபிகள் யார்? அவர்களுடைய நம்பிக்கை என்ன? சூஃபித்துவம் இஸ்லாத்தின் ஒரு பகுதியா? இஸ்லாத்திற்கு முன்பே சூஃபித்துவம் வளர்ச்சி பெற்றதா? எங்கே அது தோன்றியது? இவை போன்ற கேள்விகள் கடந்த பல ஆண்டுகளாய் நம்மைச் சுற்றி எழுபவை ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூஃபித்துவம் ஊடகப்பிரிவின் மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு விஷயமாக கையாளப்பட்டிருக்கிறது. சூஃபித் துவத்தை மிதமான, சகிப்புத்தன்மையுள்ள, ஆன்மிக உட்பிரிவாக அது மையப்படுத்தி உள்ளது.
இந்நூலில் சூஃபித்துவத்தின் விளக்கத்தையும், வரலாற்றையும் மட்டுமின்றி இஸ்லாத்தில் அதன் உண்மையான படித்தரம் பற்றியும் மிகுந்த சிரத்தையுடன் வழங்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற சூஃபி ஹஸ்ரத் அலீ பின் உஸ்மான் ஹுஜ்வெரி அவர்களின் வரலாற்றில் என்றும் அழியாத எழுத்துகளின் சில தொகுதிகளையும் சேர்த்து நமக்கு அளித்திருக்கும் முடிவுரை, சூஃபித் துவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் ஒளிரச் செய்கின்றது.
About The Author
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2025 |
ISBN-13 | 978-81-232-0538-0 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 92 Pages |
Be the first to review “சூஃபித்துவம் – ஓர் அறிமுகம்”