பேராசிரியரும் மாணவரும் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு விவசாயியின் பழைய செருப்பைக் கண்டனர். அந்த செருப்பை மறைத்து வைத்து விளையாட்டுக் காட்டலாமா என்றான் மாணவன். ஆனால் பேராசிரியரோ அந்த ஏழை தொழிலாளிக்கு உதவும் வண்ணம் அவருக்கே தெரியாமல் உதவியும் செய்தார், அந்த மாணவருக்கும் சிறிய விளையாட்டையும் காட்டினார். மாணவரும் படிப்பினை பெற்றான்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2023 |
ISBN-13 | 978-81-232-0484-0 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 16 Pages |
Be the first to review “கொடுப்பதே சிறந்தது (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 12)”