இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் இளம் தலைமுறையினருக்கு திருக்குர்ஆனை உலகியல் கல்வியுடன் கற்றுக் கொடுப்பது ஒரு சிரமமான சூழ்நிலையாக திகழ்கிறது. அதை மனதில் வைத்து எளிமையாக கற்றுக் கொள்ளும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது தான் ‘கிதாபுல் பிதாயா’ எனும் இந்நூல்.
குர்ஆன் ஓதும் முறையை இலகுவாக்கும் விதமாக தஜ்வீத் சட்டங்களுடன் சேர்த்து பாடங்களை அமைத்துள்ளது சிறப்புக்குரியது.
இந்நூல் அனைத்து மதரஸா பள்ளிகளின் பாடதிட்டத்தில் மட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பெற்றோரும் வாங்க வேண்டும். தங்கள் குழந்தைகள் படித்து நேரான பாதையில் செல்வதற்கான முயற்சியில் வெற்றியடைய வேண்டும்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | APR 2022 |
ISBN-13 | 978-81-232-0428-4 |
ISBN-10 | |
Language | Arabic – English – Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 92 Pages |
Be the first to review “கிதாபுல் பிதாயா (அரபு மொழி தொடக்க நிலையினருக்கு)”