ஒரு மனிதன் செல்வந்தனாக இருந்தானாகவும் கஞ்சனாகவும் இருந்தான். தன்
செல்வத்தை அவனும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருந்தான். ஒருநாள்
உழைப்பதை நிறுத்திவிட்டு தன் செல்வத்தை அனுபவிக்க முடிவெடுத்தான். அப்போது
உயிரைப் பறிக்கும் வானவர் வந்தார். கஞ்சனுக்கும் வானவருக்கும் நடந்த உரையாடலே
இந்நூல்.
| Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
| Publication Year | Jan 2023 |
| ISBN-13 | 978-81-232-0477-2 |
| Language | Tamil |
| Edition | 1 |
| Binding | Pinning |
| Number of Pages | 16 Pages |











Be the first to review “காலத்தின் மதிப்பு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 5)”