உலக மக்களிடையே மிக மிக வருந்தத்தக்க ஒழுக்கச் சிதைவு காணப்படுகிறது. சத்தியம், தர்மம், நேர்மை, ஒழுங்கு ஆகிய யாவும் மறைந்து வருகின்றன.
பேராசிரியர்கள், போதகர்கள், சமூகவியல் வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பயங்கரப் பிரச்னையைத் தீர்க்க இயலாமல் தவிக்கிறார்கள்.
மார்க்கப் பேரறிஞர் சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள், இச்சிறு நூலில் ஒழுக்கச் சிதைவுக்குரிய காரணங்களைத் தத்துவரீதியாக முழுவதும் அலசி ஆராய்ந்து “ஒழுக்கம் பேண வழி எது?” என்பதைத் தமக்கே உரிய சிறந்த முறையில் விளக்குகிறார்கள்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | 1968 |
ISBN-13 | 978-81-232-0069-9 |
Language | Tamil |
Edition | 7 |
Type | “E-Book” |
Number of Pages | 56 Pages |
Be the first to review “ஒழுக்கம் பேண ஒரே வழி (மின்னூல் – E-Book)”