நூல் நெடுக கணவனின் உரிமைகள், மனைவியின் உரிமைகள், குழந்தைகளின் உரிமைகள், அநாதைகள், விதவைகளின் உரிமைகள் என உரிமைகளாகத் தொகுக்கப்–பட்டிருப்பதைப் பார்த்து, வெறுமனே உரிமைகளைப் பேசி என்ன பயன்? கடமைகளையும் சொல்ல வேண்டாமா? என்கிற கேள்வி எழலாம். ஒன்றே ஒன்றை மட்டும் சொல்வேன். உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே..!
உறவுகளைச் செப்பனிடுவதிலும் அழகுபடுத்துவதிலும் “உறவுகளும் உரிமைகளும்” எனும் இந்த இனிய நூல் பெரிதும் துணை புரியும்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | 2003 |
ISBN-13 | 978-81-232-0159-7 |
Language | Tamil |
Edition | 9 |
Type | “E-Book” |
Number of Pages | 168 Pages |
Be the first to review “உறவுகளும் உரிமைகளும் (மின்னூல் – E-Book)”