உமர் (ரலி)

900950

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“யாருமே கஷ்டப்பட்டு உழைக்காமல், யா அல்லாஹ்! எனக்கு வாழ்வாதாரத்தைக் கொடு என்று கேட்காதீர்கள். ஏனென்றால் தங்கமும் வெள்ளியும் விண்ணில் இருந்து
கொட்டாது. ஏதாவது உழைப்பில் ஈடுபடுபவருக்குத்தான் அல்லாஹ் வாழ்வாதாரம் வழங்குகிறான்.” இவ்வாறு கூறிவிட்டுப் பின்வரும் வசனத்தை ஓதுவார்: “பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்” (திருக்குர்ஆன் 62:10)
(நிளாமுல் ஹுகூமதுல் இஸ்லாமிய்யா)

Author: Dr Ali Muhammad al-Sallabi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

Out of stock

  • உமர் (ரலி) நீண்ட நாட்கள் ஆட்சி செய்து அதிக வெற்றிகளைக் குவித்தவர்.
  • அவருடைய ஆட்சியில் கருத்து வேறுபாடுகளே ஏற்படவில்லை.
  • நீதிமிக்க ஆட்சிக்காக அவர் பட்ட சிரமங்கள், இன்னல்கள், துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
  • தானும் தூங்காமல் தன்னருகில் இருப்பவரையும் தூங்கவிடாமல் ஆட்சி செய்தவர்.
  • உமர் (ரலி) அவர்களின் வரலாற்றை காட்சிகளாக கண்முன்னே கொண்டு வந்து உயிரோட்டமாக நிறுத்துகிறது இந்த நூல்.
  • இந்த நூலைப் புரட்டினால் போதும்; வேறெந்த நூலையும் புரட்ட வேண்டியதில்லை.
  • அந்த வகையில் உமர் (ரலி) அவர்களின் வாழ்வு குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் முழுமையாகப் பேசுகிறது இந்த நூல்.
Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year June 2024
ISBN-13 978-81-232-0518-2
Language Tamil
Edition 1
Binding Hard Bound
Number of Pages 1080 Pages

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “உமர் (ரலி)”

Your email address will not be published. Required fields are marked *