மிக தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்பது போல, ஆலிம்கள் மத்தியில் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர் தான் மௌலானா மௌதூதி.
இந்நூலின் தொகுப்பாளர் ஆஸிம் நுஃமானீ அவர்கள் பல்வேறு ஆதாரத்துடன் அழகான முறையில் மௌலானா மௌதூதி ஸஹாபாக்கள் மீது எந்த அளவிற்கு மதிப்பு வைத்திருந்தார் என்பதை விளக்கியுள்ளார்.
உத்தம ஸஹாபாக்கள் அனைவரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) வழியில் வாழ்ந்த புனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்புவது பெரும்பாவமாகும் எனவும், ஸஹாபாக்களை குறைகூறுவது பெருங்குற்றமாகும் என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் பல இடங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.
About The Author
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2025 |
ISBN-13 | 978-81-232-0534-2 |
ISBN-10 | |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 32 Pages |
Be the first to review “உத்தம ஸஹாபாக்கள் – மௌலானா மௌதூதி”