இறை நினைவு என்பது உயிருடன் கலந்தது; பிரிக்க முடியாதது. நம் சொல்லிலும், செயலிலும் அது வெளிப்பட வேண்டும். எனவேதான் நபி (ஸல்) கூறினார்கள்:
“தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது.” (ஸஹீஹ் புகாரி : 6407)
இந்நூலில், அன்றாடம் காலை, மாலை வேளைகளில் நாம் செய்ய வேண்டிய திக்ர்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருக்குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்தி உள்ள துஆக்களும் தொகுக்கப்பட்டுள்ளது.
இதனை நாம் தினசரி ஓதி வருவோம். இறை நினைவுடன் வாழ்வோம்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Jan 2024 |
ISBN-13 | 978-81-232-0516-8 |
Size | 4.75″ X 7″ |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 48 Pages |
Be the first to review “இறை நினைவு (திக்ர்) – أذكار”