சிறந்த சமூகம் உருவாக இறைநம்பிக்கையையும் சேர்த்து வலுவாகப் போதிக்கும் கல்வி திட்டம் அவசியமாகும். இது காலத்தின் கட்டாயமாகும். இறைநம்பிக்கையை இளம் வயதில் சரியாகப் போதித்தால் எதிர்காலம் மிகச் சிறந்த வசந்த காலமாக இருக்கும் என்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வு மிக சிறந்த முன் உதாரணமாகும். தனது வாழ்நாளில் விழுமியம் சார்ந்த இறைநம்பிக்கை உடனான கல்வி திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அறிவு புரட்சிக்கு வித்திட்டார்.
நவீனக் கல்வி வளர்ச்சிக்கு இஸ்லாம் எப்போதும் தடையாக இருந்ததில்லை. புத்துலகம் படைக்க இஸ்லாம், கல்வி அறிவு மிக அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் இப்புத்தகம் நவீன கல்வி வளர்ச்சிக்கு தேவையான இறைநம்பிக்கையை வார்த்தெடுக்க உந்து சக்தியாக திகழ்கிறது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | June 2024 |
ISBN-13 | 978-81-232-0521-2 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Perfect |
Number of Pages | 238 Pages |
Be the first to review “இறைநம்பிக்கையின் அடிப்படை (முஸ்லிம் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கான நூல்)”