இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்
– ஒலி நூல் (Audio Book)
உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
அல்லும் பகலும் அந்த அருட்கொடைக்கு மிக மிக அருகில் இருக்கும் பேறு பெற்றவர்கள் அண்ணலாரின் அன்புத் துணைவியர்.
குர்ஆன் கூறும் குடும்பவியலைக் குறைவின்றிச் செயல்படுத்திக் காட்டியவர்கள். குடும்பத்தில் அண்ணலார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் குவலயத்திற்குச் சொன்னவர்கள்.
துணைவியர்களின் பெயர்கள் என்ன; எத்தனை ஆண்டுகள் அண்ணலாருடன் வாழ்ந்தார்கள்; அவர்களின் தூய வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற
பல விவரங்கள் நம்மில் பலருக்குத் தெரியாது.
துணைவியர்களின் பெயர்கள் என்ன; எத்தனை ஆண்டுகள் அண்ணலாருடன் வாழ்ந்தார்கள்; அவர்களின் தூய வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற
பல விவரங்கள் நம்மில் பலருக்குத் தெரியாது.
அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Audio Voice-over: Ms. Shakila Khader
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Be the first to review “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் – ஒலி நூல் (Audio Book)”