அல்லாஹ் சோதித்த மூன்று மனிதர்கள் எனும் இந்நூல் சிறார் இலக்கிய வகையைச் சார்ந்தது. புகாரி, முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் பதிவாகியிருக்கின்ற ஒரு நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு வண்ணப் பக்கங்களின் சிறார்களின் இதயங்களில் பதியும் வகையில் வண்ண ஓவியங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Nov 2022 |
ISBN-13 | 978-81-232-0439-0 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Pinning |
Number of Pages | 32 Pages |
Be the first to review “அல்லாஹ் சோதித்த மூன்று மனிதர்கள்”