இதயம் மாசுபடுவதற்கான காரணங்களாக மன இச்சை, கண்மூடித்தனமாக மூதாதையரைப் பின்பற்றுவது, வழிகெடுக்கும் மனிதர்கள், கொள்கைகள், ஷைத்தானிய செயல்கள் போன்றவை விளங்குகின்றன. இதில் இதயத்தை மாசுபட வைப்பதில் ஷைத்தான் கையாளும் வழிமுறைகள் என்ன என்பதையும் மறதியை ஏற்படுத்துவது, தீமைகளை அழகாக்கிக் காட்டுவது, இயற்கைக்கு எதிராக செயல்படுவது, வணக்கங்களில் கவனக்குறைவை ஏற்படுத்துவது, நண்பனைப் போல் நடித்து ஏமாற்றுவது, குடும்பச் சூழ்நிலை, வளாகச் சூழ்நிலை, தீய நண்பர்களின் பழக்கம், சமூகச் சூழ்நிலைகள் என்பவை மூலம் ஷைத்தான் தனது காரியத்தில் வெற்றிபெற முயற்சிக்கின்றான். அதிலிருந்து நாம் விடுபடுவது எப்படி என்பதையும் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Apr 2023 |
ISBN-13 | 978-81-232-0501-4 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 120 Pages |
Be the first to review “அமைதி அடைந்த ஆன்மா… (உளத்தூய்மை வழிகாட்டி)”