“இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இனிய தோழர் வரலாற்று வானில் மின்னும் சுடர் விளக்கு! தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தியாக தீபம்!
அந்த தியாக தீபத்தின் வரலாற்றைப் படிக்கப் படிக்க வாய் மணக்கும்; நினைக்க நினைக்க நெஞ்சுருகும்! அப்படிப்பட்ட ஓர் உன்னத வரலாற்றுக்கு சொந்தக்காரர்தாம் அபூபக்கர் (ரலி) அவர்கள்!
அபூபக்கர் (ரலி) அவர்களின் முழுமையான வரலாற்றை அழகு தமிழில் சொல்லும் முதல் – முன்னோடி நூல் இது!
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Aug 2023 |
ISBN-13 | 978-81-232-0502-1 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Hard Bound |
Number of Pages | 672 Pages |
Be the first to review “அபூபக்கர் (ரலி)”