மனித உறவுகளைப் பேணிக் காப்பதில் இஸ்லாமிய மார்க்கம் காட்டும் வழிமுறைகள் மிகச் சிறப்புமிக்கவைகளாகும். இதை விடச் சிறந்த வழிமுறைகளை நம்மால் எங்கெங்கும் காண இயலாது. இந்த மனித உறவுகளில் ஆதரவற்ற அநாதைகள், விதவைகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஏனென்றால் இவர்களை நிர்க்கதியாக சமுதாயத்தில் விட்டுவிடும் பொழுது அந்த சமுதாயமே சீர்கெட்டு அழிந்து போவதைப் பார்க்க முடியும்.
இன்றைய நவநாகரீமான உலகில் இவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டு தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த சூழலில் நமது கடமை என்ன? நமது செயற்பாடுகள் எப்படியிருக்க வேண்டுமென்பதை மனதில் உரைக்கும் வண்ணம் நூலாசிரியர் டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ‘அநாதைகள் – விதவைகள், ஆதரவற்றவர்களை அரவணைப்போம்’ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | June 2021 |
ISBN-13 | 978-81-232-391-1 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 52 Pages |
Be the first to review “அநாதைகள் விதவைகள் ? ஆதரவற்றவர்களை அரவணைப்போம்! (மனித உறவுகள் – 3)”