அண்ணல் நபிகளாரால் வழிகாட்டுகின்ற நட்சத்திரங்களாகச் சொல்லப்பட்ட நபித்தோழர்களின் வரலாற்றைப் பேசுகின்ற நூல் இது…!
அஞ்சாநெஞ்சர்களாக, வீரமும் தீரமும் நிறைந்தவர்களாக, துணிவும் பணிவும் நிரம்பியவர்களாக, விவேகத்தின் இருப்பிடங்களாக, தியாகத்தின் இலக்கணங்களாக வாழ்ந்து அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்றவர்கள் அவர்கள்.
இந்த நூலில் ஏழு தோழர்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஒருமுறை வாசிக்கத் தொடங்கினால் முழுமையாக வாசித்து முடிக்காமல் எழ மாட்டீர்கள். மீண்டும் மீண்டும் வாசிக்கவும் அந்தத் தோழர்களின் அனுபவங்களிலிருந்து உத்வேகம் பெறவும் மனம் துடிக்கும்.
அந்தத் தியாகிகளின் உயர்பண்புகளைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்து போகும். உங்களையே அறியாமல் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதை உங்களால் தடுக்க முடியாது.
அல்லாஹ்வே…! நாம் ஏன் அந்தக் காலத்தில் பிறக்காமல் போனோம் என்கிற நினைப்பும் துக்கமும் உங்கள் தொண்டையை அடைக்கும். அந்த இலட்சிய மனிதர்களின் அடிச்சுவட்டில் நடைபோட மனம் பரபரக்கு
About The Author
Publisher |
ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year |
2007 |
ISBN-13 |
978-81-232-0182-5 |
ISBN-10 |
|
Language |
Tamil |
Edition |
4 |
Binding |
PB |
Number of Pages |
120 Pages |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “அண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள்”